சினி - சிறப்புச் செய்திகள் இரட்டை இலைச் சின்னத்தை மீட்டுத் தந்த ஜானகி அம்மையார்! Nov 28, 2023 சிறந்த திருமணத் தம்பதிகள் பட்டியலில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் – திருமதி ஜானகி அம்மையாரும் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார்கள்.
சினிமா இன்று தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய லோகேஷ்! Nov 28, 2023 இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சொந்தமாக படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருப்பதை திரையுலகினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
சினி - சிறப்புச் செய்திகள் புதிய பரிமாணத்தில் கண்ணூர் ஸ்குவாட்! Nov 28, 2023 மம்மூட்டி என்ற ஆகிருதி கதாநாயகன் எத்தனைச் சிறிய கதாபாத்திரத்தையும், பெரிய கதாபாத்திரத்தையும் எப்படி எளிமையாக கையாளுகிறார் என்று புரியவில்லை.
சினிமா இன்று பிலிம்பேர் OTT விருதுகள் அறிவிப்பு! Nov 28, 2023 பிலிம்பேர் OTT விருதுகளில், சிறந்த நடிகைக்கான விருதை ஆலியா பட்டும், சிறந்த நடிகருக்கான விருதை மனோஜ் பாஜ்பாயும் பெற்றுள்ளனர்.
மறக்காத முகங்கள் நானும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர் என்றார் கலைஞர்! Nov 28, 2023 எம்.ஜி.ஆரின் ரசிகனாக அவரது சினிமா வாழ்க்கையை மட்டுமே எழுதப்போகிறேன்' என்றேன். அதற்கு அவர், 'எம்.ஜி.ஆருக்கு நானும் ரசிகன்தான்' என்றார் கலைஞர்.
திரைவிமர்சனம் குய்கோ – நீரோடை போன்ற திரைக்கதை! Nov 27, 2023 சாதாரண மனிதர்களின் வாழ்வை நகைச்சுவையாகச் சொன்னாலும், குய்கோ திரைக்கதையில் சமூக அரசியல் எள்ளல்களும் அதிகம். அந்த வகையில் இந்தப் படம் மாபெரும் வெற்றிபெறும்.
சினிமா இன்று வெளியானது காந்தாரா அத்தியாயம்-1 டீசர்! Nov 27, 2023 இயக்குநர் ரிஷாப் ஷெட்டி இயக்கிய காந்தாரா அத்தியாயம்-1 படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
சினிமா இன்று துருவ நட்சத்திரம்: 10 வருடப் போராட்டம்! Nov 27, 2023 துருவ நட்சத்திரம் படத்தை இன்று வெளியிட எங்களால் முடியவில்லை. எங்கள் படத்திற்கு நீங்கள் அளித்த ஆதரவு நெகிழ வைக்கிறது என கௌதம் மேனன் கூறினார்.
சினிமா இன்று சிகிச்சைக்கு உதவிய ஜி.வி. பிரகாஷ்! Nov 27, 2023 சமூகத்தில் நிலவும் அநியாயங்களுக்கு குரல் கொடுப்பதும், அவ்வப்போது உதவி கேட்போருக்கு தன்னால் முடிந்தவரை உதவிகள் செய்தும் வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.
சினிமா இன்று ரஜினியை மிஞ்சிய அல்லு அர்ஜுன்! Nov 27, 2023 இந்தியாவில் இன்றைக்கு அதிக ஊதியம் பெறும் நடிகராக திகழ்கிறார் புஷ்பா நாயகன் அல்லு அர்ஜூன். சம்பளத்தில் ரஜினியை மிஞ்சி விட்டார், அல்லு அர்ஜுன்.