Take a fresh look at your lifestyle.

படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்துக் கொண்ட இரு துருவங்கள்!

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் ஒரே படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்துள்ளனர்.

தென்றலைத் தீண்டியதில்லை; தீயைத் தாண்டியிருக்கிறேன்”

“மருத நாட்டுக் கோட்டையிலே குறிஞ்சி நாட்டுக் கொடி பறக்கிறது. அதோடு மருத நாட்டு மானமும் சேர்ந்து பறக்கிறது”. கலைஞர் கருணாநிதியின் திரை வரிகள்.

ஏழு கடல் தாண்டி – நம்பிக்கையூட்டும் காதல்!

கிளாசிக் தன்மையுடன் காதல் படங்களைப் பார்க்கலாம், படைக்கலாம் என்ற நம்பிக்கையைப் ஏற்படுத்தியிருக்கிறது ஏழு கடல் தாண்டி திரைப்படம்.

நடிகர் திலகத்தின் அபூர்வப் படம்!

அன்னை இல்லத்திற்கு வருகை தந்தவர்கள் அவருடைய உபசரிப்பின் கனிவை உணர்ந்திருப்பார்கள். புகைப்படத்தில் காட்சியளிக்கும் சிவாஜி மற்றும் மனைவி கமலா.

கட்டில் ரிலீஸ் டிசம்பர் 8-ம் தேதிக்கு மாற்றம்!

இந்த வாரம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருந்த கட்டில் திரைப்படம் டிசம்பர் 8-ம் தேதிக்கு மாற்றி வைக்கப்படுவதாகப் படக்குழு அறிவிப்பு.

இளையராஜா எழுதியப் பாடலைப் பாடிய யுவன்!

‘முதல் முறையாக தன் தந்தை இளையராஜா எழுதியப் பாடலை ’நினைவெல்லாம் நீயடா’ படத்திற்காக யுவன் சங்கர் ராஜா பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர் எதைச் செய்தாலும், அதில் வேகமும் விடாமுயற்சியும் இருக்கும்!

வெளிநாட்டு டாக்டர்களே வியந்து போனார்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் எதைச் செய்தாலும் அதில் வேகமும் விடாமுயற்சியும் இருக்கும்.

திரைப்படங்களுக்கு ஹீரோ யார்?

கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் எனது கேரக்டர் பிடித்திருந்தால் எப்படிப்பட்ட படத்திலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன் என்கிறார் வரலட்சுமி.

படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்திய நயன்தாரா!

நடிகை நயன்தாராவின் 75வது படம் 'அன்னபூரணி'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இவரின் அர்ப்பணிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

உள்ளதை உள்ளபடியே பார்ப்பவர்கள் குறைவு!

நூற்றுக்கு 99 பேர், தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளில் சாயம் ஏற்றி, இதில் இப்படிப் பிழைகள் இருக்கின்றன என்று தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்கின்றனர்.