தமிழ் சினிமாவின் தனித் தன்மை வாய்ந்த இயக்குநர்!
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம் பார்ட்டன் நகரில் நடுத்தர குடும்பத்தில் (1909) பிறந்தார் எல்லிஸ் ஆர்.டங்கன். செயின்ட் க்ளையர்ஸ்வில் உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். சிறு வயது முதலே புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்டிருந்தார்.
புதிதாக…