ஜூம் லென்ஸ் பன்முகத் திறமை வாய்ந்த நடிகர் சத்யராஜ்! Dec 30, 2023 1984-ல் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த பகல் நிலவு படம் நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு திருப்பு முனையாக அமைந்தது.
சினி மினி சிவாஜியை விடத் தகுதியானவர்கள் யார்? Dec 30, 2023 ஒரு 'தாதா சாகெப் பால்கே' அவார்டு கொடுப்பதற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தவிர தகுதியானவர்கள் யார் இருக்கிறார்கள்?
சினி - சிறப்புச் செய்திகள் திரை வானில் தோன்றிய துருவ நட்சத்திரம்! Dec 30, 2023 திரைத்துறையிலும் அரசியலிலும் தனது பங்களிப்பின் மதிப்பினைக் கணக்கிட்டுக் கொண்டிராமல் செயல்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்தியவர் விஜயகாந்த்.
ஜூம் லென்ஸ் அதைச் சொல்ல நான் ஏன் பயப்பட வேண்டும்? Dec 30, 2023 வாழ்வில் நிம்மதி, நாமாக ஏற்படுத்திக் கொள்ளும் கெட்ட பழக்கத்தால் கிடைப்பதில்லை என்ற உண்மை புரிந்தது. அந்தப் பழக்கத்தை அறவே விட்டொழித்தேன்.
ஜூம் லென்ஸ் விஜயகாந்த் படங்களில் ரசிகர்களை ஈர்த்த அம்சங்கள்! Dec 30, 2023 தமிழ் திரையுலகில் விஜயகாந்தைப் புகழாதவர்களே கிடையாது; அந்த அளவுக்குத் தனது நட்பு பாராட்டும் பாங்கினால் அனைவரையும் கவர்ந்தவர் விஜயகாந்த்.
சினிமா இன்று பிரியங்கா மோகன் நடிக்கும் ‘டிக் டாக்’! Dec 30, 2023 எம்.கே. எண்டர்டெய்ன் நிறுவனம் சார்பில் மதன்குமார் 'டிக் டாக்' படத்தை தயாரித்து தனது குழுவினருடன் சேர்ந்து டைரக்ட் செய்துள்ளார்.
பேசும் படம் பார்த்த ஞாபகம் இல்லையோ? Dec 29, 2023 மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'வளையாபதி' மூலம் கவனம் பெற்ற சௌகார் ஜானகி, தொடர்ந்து சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி என்று தமிழின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தார். சௌகார் ஜானகியின் அந்தக் காலப் புகைப்படம்.
சினிமா இன்று மூன்றாம் மனிதன் – சமுதாயத்துக்கு தேவைப்படுகிற கதை! Dec 29, 2023 இயக்குனர் ராம்தேவ் கதை வசனம் எழுதி தயாரித்து இயக்கி இருக்கும் கிரைம் த்ரில்லர் "மூன்றாம் மனிதன்" திரைப்படத்தின் நிகழ்ச்சி.
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். வேனில் பிரச்சாரம் செய்த விஜயகாந்த்! Dec 29, 2023 மண்ணில் விதையாய் விழுந்து முளைத்தது முதல் விண்ணுக்கு பறந்தது வரையிலான விஜயகாந்த் பயணத்தின் சில தடங்களை இங்கே பார்க்கலாம்.
ஜூம் லென்ஸ் சிவாஜி, ரஜினி, கமலுக்கு கிடைக்காதது கேப்டனுக்கு கிடைத்தது! Dec 29, 2023 உச்ச நட்சத்திரங்கள் பெரும்பாலானோருக்கு, அவர்களின் நூறாவது படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்துள்ளன. ஒரே விதி விலக்கு, கேப்டன் விஜயகாந்த்.