Take a fresh look at your lifestyle.

இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் வேட்டையன்!

ரஜினியின் வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

அஜித்துக்கு வில்லனாகும் எஸ்.ஜே.சூர்யா!

நடிகர் அஜித்தின் ஏகே-63 படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் அரவிந்த்சாமியும் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

கிரிக்கெட் விளையாட்டை ஆட்டுவிக்கும் சாதீயம்!

சமூகத்தில் மாயவலையாகப் படர்ந்திருக்கும் சாதீய வன்மத்தைக் கிரிக்கெட் எனும் விளையாட்டின் வழியாக உணர்த்துகிறது ‘ப்ளூஸ்டார்‘ திரைப்படம்.

விஜய்யின் 70-வது படத்தைத் தயாரிக்கும் டிவிவி நிறுவனம்!

நடிகர் விஜய்யின் 70வது திரைப்படத்தை, பல வெற்றிப் படங்களைத் தயாரித்த டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன் விஜயகாந்த் எனக்கு அப்பா மாதிரி!

ஆர்.கே. செல்வமணி, ஒரு நடிகருக்கு ஒரு இயக்குனர் படம் திறந்து வைப்பதாக வரவில்லை. ஒரு அப்பாவுக்கு ஒரு மகன் படம் திறந்து வைப்பதாக உணர்கிறேன்.

‘மலைக்கோட்டை வாலிபன்’ – பிரமிப்பை அதிகப்படுத்துகிறதா?

மாங்கோட்டில் நடக்கும் யுத்தத்தில் மல்லனை வெல்கிறார் மலைக்கோட்டை வாலிபன். அதையடுத்து, பாதி தலைமுடி, மீசையை மழித்து அவமானத்திற்கு உள்ளாகிறார் சமதகன்.

பைட்டர் – வீடியோகேம் விரும்பிகளுக்கு ஏற்றது!

லாஜிக் மீறல் பற்றிக் கொஞ்சம் கூட யோசிக்காமல் ஜாலியாக ஒரு ஆக்‌ஷன் படம் பார்க்க வேண்டும் என்பவர்களை ‘பைட்டர்’ நிச்சயம் ஈர்க்கும்!

கட்சி தொடங்க ஆயத்தமாகும் விஜய்!

வரும் மக்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை எனவும், 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபைத் தேர்தலே விஜய்யின் இலக்கு எனவும் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.