Take a fresh look at your lifestyle.

90 வயதில் பரதம் ஆடிய வைஜெயந்தி மாலா!

அண்மையில் நடைப்பெற்றிருக்கும் 'ராக சேவா' பரதநாட்டிய நிகழ்ச்சியில் வைஜெயந்தி மாலாவின் நாட்டியத்தை அங்கிருந்தவர்கள் ரசித்துப் பார்த்தனர்.

ஆசியா புக் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்த துபாய் தமிழர்கள்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹைனா, நடிகை கோமல் ஷர்மா முன்னிலையில் இசை நிகழ்ச்சி நடத்தி உலக சாதனை செய்த துபாய் வாழ் தமிழர்கள்.

சத்தமின்றி முத்தம் தா – படம் ஆக்குவதற்கான பாடம்!

பழத்தின் ஓட்டை உடைத்த பின்னர், உள்ளுக்கும் வெற்றிடத்தைக் கண்டு வேதனையுறும் குழந்தையின் மனநிலைக்குத் தள்ளுகிறது ’சத்தமின்றி முத்தம் தா’.

மரணக் குழியிலிருந்து நண்பனை மீட்ட கதை!

இதுவரை அந்தக் குழியில் விழுந்து யாரும் உயிர் பிழைக்காத நிலையில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த சுபாஷ் மட்டும் உயிர் பிழைத்தது எப்படி என்கிற கேள்விக்கான விடையை 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரஞ்சித் ஜனார்த்தனன் எடுத்த டாக்குமென்ட்ரி விடையாகச் சொல்கிறது.

ஜோஷ்வா இமை போல் காக்க – அடி.. அடி.. ஒற்றே அடி..!

நல்லதொரு கூட்டுழைப்போடு வித்தியாசமான வகையில் ஒரு ஆக்‌ஷன் படத்தைத் தந்திருக்கிறார் கௌதம் என்பதே ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ உருவாக்கும் எண்ணம்.

ரஹ்மான் இசையில் பாடிய ஸ்ருதிஹாசன்!

காதலிக்க நேரமில்லை படத்தில் கவிஞர் சினேகன் எழுதிய பாடலை ஸ்ருதிஹாசன் பாடியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

சிரஞ்சீவிக்கு அமெரிக்காவில் நடந்த பாராட்டு விழா!

பத்ம விபூஷண் விருது பெற்ற மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு அமெரிக்க ரசிகர்கள் மிக பிரம்மாண்டமான பாராட்டு விழா நடத்தியுள்ளனர்.

இன்றைய தேதியில் வெளியான திரைப்படங்கள்!

மார்ச் 2 -ம் தேதி வெளியான திரைப்படங்கள் பட்டியலில் அரவான், முருகா, நெஞ்சிருக்கும் வரை ஆகிய படங்கள் ரசிகர்களால் நினைவுகூரப்படுகின்றன.