சினிமா இன்று கடந்த காலங்களில் இதே நாளில் வெளியான திரைப்படங்கள்! Mar 1, 2024 மார்ச் - 1ல் வெளியான திரைப்படங்களில் தடம், நான் அடிமை இல்லை, அறிவாளி ஆகியன ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற படங்களாக அமைந்தன.
ஜூம் லென்ஸ் மீண்டும் இந்தியில் ஜோதிகா! Mar 1, 2024 எத்தனை ஜாம்பவான்கள் இருந்தாலும் தனக்கான முக்கியத்துவத்தை எப்படி உணர்த்துவது என்ற வித்தையைத் தன் படங்களில் நிரூபித்திருக்கிறார் ஜோதிகா.
சினிமா இன்று வடசென்னையில் ‘இந்தியன்-2’ படப்பிடிப்பு! Mar 1, 2024 இந்தியன்-2 படத்திற்கு சித்தார்த் - பிரியா பவானி சங்கர் சம்மந்தப்பட்ட ஒரு பாடல் காட்சி வடசென்னை குடியிருப்புகளில் படமாக்கப்பட்டு வருகிறது.
சினிமா இன்று மம்முட்டியுடன் நடிக்கும் இயக்குநர் கவுதம்! Mar 1, 2024 நடிகர் மம்முட்டியின் பஸூகா படத்தில் முக்கியமான வேடத்தில் கவுதம் மேனன் நடித்துள்ளார். இதனை மம்முட்டி தனது இணையதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
சினிமா இன்று மாஸ்கோவில் நடந்த விஜய்யின் ‘கோட்’ படப்பிடிப்பு! Mar 1, 2024 ‘கோட்’ படத்தின் ஷுட்டிங் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்து வருகிறது. பனி படர்ந்துள்ள சாலைகளில் விஜய் நடித்துள்ளக் காட்சிகள் வெளியானது.
சினிமா இன்று வருணுக்கு இது கனவு நனவாகும் தருணம்! Feb 29, 2024 'ஜோஷ்வா இமை போல் காக்க' திரைப்படம் ஆரம்பித்த முதல் பிரேமில் இருந்து கிளைமாக்ஸ் வரை ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் படமாக இருக்கும்.
சினிமா இன்று அர்ப்பணிப்புடன் செயல்படும் வருண்! Feb 29, 2024 எந்தவொரு நடிகரையும் வைத்து ஆக்ஷன் படம் எடுப்பது என்பது பெரும்பாலும் சவாலான விஷயம். பாடி டபுள், துல்லியமான திட்டமிடல், ரிஸ்க் எனப் பல விஷயங்கள் ஆக்ஷன் படங்களை உருவாக்குவதில் உள்ளது.
சினிமா இன்று போலீஸ் தோற்றத்தில் ரஜினி: வெளியானது வீடியோ! Feb 29, 2024 காவல்துறை அதிகாரி கெட்டப்பில் ரஜினிகாந்த் ஸ்டெய்லாக போஸ் கொடுத்தபடி செல்லும் வீடியோ, இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சினிமா இன்று நான் அரசியலுக்கு வருவதை காலம் முடிவு செய்யும்! Feb 29, 2024 தூத்துக்குடியில் நடிகர் பிரசாந்த் ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பில் தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சினிமா இன்று உதவி இயக்குநர்களை உயத்திவிடும் பா.ரஞ்சித்! Feb 29, 2024 பா. இரஞ்சித் தயாரிப்பில் அவரது உதவி இயக்குநர் கிரன் மோசஸ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது.