சினிமா இன்று சிறந்த நடிப்புக்கான விருதைப் பெற்ற மாதவன், ஜோதிகா! Mar 7, 2024 2015 ஆண்டுக்கான திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகர் விருது மாதவனுக்கும் சிறந்த நடிகை விருது ஜோதிகாவிற்கும் வழங்கப்பட்டது.
சினிமா இன்று ஓடிடியில் வெளியாகும் பிரம்மயுகம்! Mar 7, 2024 மலையாளத்தில் நடிகர் மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம் திரைப்படம் வரும் 15ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா இன்று செர்பியாவில் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு! Mar 7, 2024 மணிரத்னம் இயக்கிய 'நாயகன்’ படத்தை அடுத்து 35 வருடங்கள் கழித்து இந்தக் கூட்டணியில் ’தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசன் நடித்து வருகிறார்.
சினிமா இன்று சிவகார்த்திகேயனின் புதிய சாதனை! Mar 7, 2024 'அமரன்' படத்தின் ஓடிடி உரிமையை 60 கோடிக்கு நெட்ஃபிக்ஸ் டிஜிட்டல் வாங்கியது. இது சிவகார்த்திகேயனின் கேரியரில் சிறந்த ஒப்பந்தமாகும்.
சினிமா இன்று காதல் கதைகளில் நடிக்க ஆசை! Mar 7, 2024 அதிரடி படங்களில் நான் அதிகம் நடித்து இருக்கிறேன். ஆனால் காதல் கதைகளில் நடிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது என நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார்.
சினிமா இன்று ரசிகர்களைக் கவர்ந்த ‘பேரன்பும் பெருங்கோபமும்’ பர்ஸ்ட் லுக்! Mar 6, 2024 இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் 'பேரன்பும் பெருங்கோபமும்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு இளைஞர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
சினிமா இன்று ராம் சரணுக்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்! Mar 6, 2024 புச்சி பாபு சனா இயக்கத்தில் வெங்கடா சதீஷ் கிலாறு தயாரிப்பில் ஆர்சி 16 படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார்.
சினிமா இன்று மக்களின் கலைஞனாக வாழ்ந்த மாமனிதர் கலாபவன்! Mar 6, 2024 தமிழ் சினிமா, நடிகர் கலாபவன் மணியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. மக்களை மகிழ்வித்த கலைஞர் இன்றுடன் இறந்து ஏழு ஆண்டுகள் ஆகிறது.
சினிமா இன்று நடிகை தமன்னாவின் சினிமா வயது ‘19’! Mar 6, 2024 நடிகை தமன்னா சினிமாவில் அறிமுகமாகி 19 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவருக்கு திரையுலகத்தினர், ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சினிமா இன்று ராம்சரண் பிறந்தநாளில் வெளியாகும் ஜரகண்டி பாடல்! Mar 6, 2024 ராம் சரணின் "ஜரகண்டி" பாடல் கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடல் ராம் சரணின் பிறந்த நாளுக்கு வெளியாகவுள்ளது.