Take a fresh look at your lifestyle.

ஆக்‌ஷன் பிரியர்களுக்கு விருந்தாகும் ‘ஜோஷ்வா’!

'ஜோஷ்வா' படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி இயக்க, ஐசரி கணேஷ் படத்தைத் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் ராஹே கதாநாயகியாக நடிக்க, கிருஷ்ணா முதல் முறையாக வில்லனாக நடித்திருக்கிறார்.

‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் போஸ்டரை வெளியிட்ட கமல்!

ஜி.என்.அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், 'வெள்ளைக்கார துரை', 'தங்கமகன்', 'மருது', 'ஆண்டவன் கட்டளை', உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, தற்போது சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.…

ரெட்டைவால் குருவி – ஆண்களின் கனவுலகம்!

பாலு மகேந்திரா இயக்கத்தில் மோகன் நடித்த ரெட்டைவால் குருவி திரைப்படத்தில் ராதிகா, சரத்குமார், அர்ச்சனா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

இயக்குநராகும் பேத்தியைப் பாராட்டிய பாரதிராஜா!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் பேத்தி மதிவதனி மனோஜ் தான் படிக்கும் பள்ளிக் கூடத்திற்காக ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். அதில் தன் தாத்தா பாரதிராஜாவை நடிக்க வைத்துள்ளார்.

இளையராஜா பையோபிக்கை இயக்கும் அருண் மாதேஸ்வரன்!

இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் திலகத்திடம் பெற்ற நல்லாசி!

திரையுலகில் நடிகர், கதை, வசனம், நகைச்சுவை போன்ற திறமையால் வளர்ந்த கிரேசி மோகன், நடிகர் திலகம் சிவாஜி கணேசனிடம் விருதும் பெற்று இருக்கிறார்.

‘பெருந்தமிழ் விருது’ தமிழ் உலகுக்கு ஒரு மகுடம்!

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்குப் ‘பெருந்தமிழ் விருது’ மலேசியத் தமிழ் இலக்கியக் காப்பகம் – தமிழ்ப்பேராயம் இணைந்து வழங்குகின்றன.