ஏவி.எம். தயாரிப்பில் ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் உருவான படம் ‘அன்பே வா'.
மாறுதலான கதையமைப்புடன் குளிர்ச்சியான லொகேஷனில் படமாக்கப்பட்ட இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.
‘அர்ஜுன் ரெட்டி’, ‘கீத கோவிந்தம்’ படங்கள் மூலமாகப் பெருமளவு ரசிகர்களைத் தன்வசப்படுத்தியவர் விஜய் தேவரகொண்டா. ஆனால், அதன்பின் வந்த ‘லைகர்’, ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’, ‘டியர் காம்ரேட்’ போன்ற படங்கள் அதே அளவுக்கு வசீகரிக்கவில்லை.