Take a fresh look at your lifestyle.

நிவின் பாலி படத்தில் இணைந்த நயன்தாரா!

மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கும் 'டியர் ஸ்டூடண்ஸ்' என்ற புதிய படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ள நிலையில் இவருடைய மோஷன் போஸ்டர் வெளியானது.

பிரசாந்த், ரோஜாவை கொண்டாடச் செய்த ’செம்பருத்தி’!

இன்றும் ‘செம்பருத்தி’ படம் பார்த்த நினைவுகளை மனதுக்குள் மீட்டிப் பார்க்கப் பலர் உள்ளனர் என்பதே அப்படம் எத்தகைய வெற்றியைப் பெற்றது என்பதற்கான சான்று!

வெளியானது ‘ஹண்டர்’ பட ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'ஹண்டர்' திரைப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகிறது.

விவேக்கின் வழியைப் பின்பற்றும் வைபவ்!

மறைந்த நடிகர் விவேக்கின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக படப்பிடிப்பு தளத்தில் மரக்கன்றுகளை நட்டார் நடிகர் வைபவ்.

விக்ரமின் ‘தங்கலான்’ பட கிளிம்ப்ஸ் வெளியீடு!

ஜியோ ஸ்டுடியோஸ் - ஸ்டூடியோ கிரீன் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சியான் விக்ரம் நடிப்பில் உருவான 'தங்கலான்' படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு.

தொடங்குகிறது ‘மாஸ்டர் செஃப் இந்தியா’ நிகழ்ச்சி!

சோனி எல்ஐவி அலைவரிசையில் மட்டும் பிரத்யேகமாக ஏப்ரல் 22-ம் தேதி முதல் ஒளிபரப்பப்படவிருக்கும் மாஸ்டர் செஃப் இந்தியா நிகழ்ச்சி.

விஜய் படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் விஜயகாந்த்!

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, விஜயகாந்தும், விஜயும் சேர்ந்து நடிக்கும் காட்சிகள் படத்தில் இடம்பெற உள்ளன.

வருஷங்களுக்கு சேஷம் – தியேட்டரை அதிர வைக்கும் ‘நிவின் பாலி’!

படத்தின் நீளமும் முன்பாதிக் காட்சிகளும் நம்மைச் சோர்வடையச் செய்தாலும், ஒரு ‘கிளாசிக்’ படம் பார்த்த திருப்தியை ‘வருஷங்களுக்கு சேஷம்’ தருவதை மறுக்க முடியாது.

கோடையில் வெளியாகும் வரலக்ஷ்மியின் ‘சபரி’!

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் சைக்காலஜிக்கல் திரில்லர் 'சபரி' திரைப்படம் மே 3, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.