Take a fresh look at your lifestyle.

நடிகர் மோகனைப் பார்த்து நடிக்க வந்தேன்!

திரையுலகில் அதிக எண்ணிகையில் வெள்ளிவிழாப் படங்கள் தந்த நடிகர் மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நாயகனாக களமிறங்கும் திரைப்படம் 'ஹரா'.

தக் லைஃப் படத்திற்காக தோற்றத்தை மாற்றிய சிம்பு!

'STR 48' படத்திற்காக நீண்ட முடி கொண்ட தோற்றத்தில் இருந்த நடிகர் சிம்பு தற்போது 'தக் லைஃப்' படத்துக்கான தோற்றத்தை மாற்றுகிறார்.

என் வளர்ப்புகளுக்கு ஒரு வாய்ப்பளித்துப் பாருங்கள்!

மாஸ்டர் ராகவா லாரன்சுடன், தமிழர் பாரம்பரிய மல்லர் கம்பக் கலையில் கலக்கும் கை கொடுக்கும் கை மாற்றுத்திறனாளிகள் குழுவினர்.

துவங்கியது ‘திருக்குறள்’ படத்தின் படப்பிடிப்பு!

ரமணா கம்யூனிகேஷன்ஸ் தற்போது உலகின் ஆகச்சிறந்த அறநூலான திருக்குறளைத் திரைப்படமாகத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

சிரஞ்சீவியைப் பாராட்டிய மீனாட்சி சேஷாத்ரி!

சிரஞ்சீவியை மீனாட்சி சேஷாத்ரி பாராட்டியது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான படம்!

அருண் விஜய் நடிப்பில் உருவாகி வந்த ‘வணங்கான்’ படம் குறித்து அருண் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

ராம் சரணுக்கு கவுரவ டாக்டர் பட்டம்!

வேல்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் பதினான்காவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் நடிகர் ராம்சரணுக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.