சமூக வலைதளங்கள், ஊடகங்களின் ஆக்டோபஸ் கரங்கள் நம் வாழ்க்கையை நெரிக்க முயன்று வருகின்றன. ’அந்த எல்லையைத் தொட்டு விட வேண்டாம்’ என்று எச்சரிக்கும்விதமாகவே ‘லவ் செக்ஸ் அவுர் தோகா 2’வை தந்திருக்கிறார் இயக்குனர் திபாகர் பானர்ஜி.
கசப்புச் சுவைக்கு நடுவே இனிப்பை ருசி கண்ட நாக்குகள் துள்ளியாடுவதைப் போல, இப்படம் ‘பீல்குட்’ உணர்வைத் தருகிறது. அதனை விரும்புபவர்கள், லாஜிக் குறைகளை மூளைக்கு ஏற்றிக்கொள்ளாமல் ‘தோ அவுர் தோ பியார்’ படத்தை ரசிக்கலாம்.