Take a fresh look at your lifestyle.

மிராய் படத்தில் மிரட்டும் தோற்றத்தில் வரும் தேஜா சஜ்ஜா!

கார்த்திக் காட்டம்நேனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில், பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில் படத்திற்கு 'மிராய்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

ஜெய் கணேஷ் – ’சூப்பர்’ த்ரில் தரும் ஹீரோ!

தனது திறன் காரணமாக நம்மைப் போன்ற ரசிகர்களின் ஆராதனைகளைப் பெற்று வெற்றிப்படிகளில் ஏறக் காத்திருக்கிறது. வாழ்த்துகள் ‘ஜெய் கணேஷ்’ டீம்!

பொன் ஒன்று கண்டேன் – ’கெமிஸ்ட்ரி’ எங்கே போச்சு!?

‘பொன் ஒன்று கண்டேன்’ கதையை இயக்குனர் ப்ரியா.வி யோசித்த விதம் நிச்சயம் பாராட்டுக்குரியது. ஆனால், அதற்கு அவர் தந்திருக்கும் திரையுருவம் தான் நம்மை ரொம்பவே சோதனைக்கு உள்ளாக்குகிறது.

‘டியர்’ வெற்றியால் உற்சாகமடைந்த படக்குழு!

ஜீ.வி. பிரகாஷ் குமார் - ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்து நடித்து, ஏப்ரல் பதினோராம் தேதியன்று வெளியான 'டியர்' திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்று, பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

எம்.ஜி.ஆர். நடித்து வெளிவராதக் காட்சிகள்!

நான் எந்தப் படத்தில் நடிக்கும் போதும் உச்சகட்டமாக வரும் கிளைமாக்ஸ் காட்சியின் போது தீவிர சிந்தனையில் ஆழ்ந்து விடுவேன் என எம்.ஜி.ஆர் கூறினார்.

பார்வையாளர்களைக் கவர்ந்த ‘எண்ட ஓமனே’ ஆல்பம்!

கார்த்திக் ஶ்ரீ இயக்கத்தில் இளைஞர்கள் கொண்டாடி மகிழும் “எண்ட ஓமனே” எனும் புது ஆல்பம் பாடலை தற்போது சரிகமா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மீண்டும் சொல்லி அடிக்குமா ‘கில்லி’!?

இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் அந்த மாயாஜாலம் நிகழ்ந்திருக்கிறது. ‘கில்லி’ மறுவெளியீட்டுக்கான டிக்கெட் விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது.

ஐஸ்வர்யா ரஜினியின் லேட்டஸ்ட் வீடியோ!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வேற லெவலில் வெறித்தனமாக வொர்க்-அவுட் செய்யும் தனது வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது.

நேரடியாக ஓடிடியில் வெளியான ‘பொன் ஒன்று கண்டேன்’!

தமிழ் புத்தாண்டையொட்டி அஷோக் செல்வன், வசந்த் ரவி இணைந்து நடித்துள்ள 'பொன் ஒன்று கண்டேன்' திரைப்படம் நேரடியாக ஜியோ சினிமா ஓடிடியில் வெளியானது.