Take a fresh look at your lifestyle.

வைரமுத்து பகிர்ந்த சிவப்புப் பாடல்!

இந்தச் சிறப்பு நாளுக்கு ஒரு சிவப்புப் பாடல் காணிக்கை. எழுத்து - வைரமுத்து. இசை - இளையராஜா. குரல் - ஜேசுதாஸ். இந்தப் பாட்டு இந்த மூவருக்கு மட்டுமல்ல உழைக்கும் தோழர் ஒவ்வொருவருக்கும் சொந்தம்.

‘பகலறியான்’ டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

பகலறியான் திரைப்படத்தின் டீசர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணையதளத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

’குபேரா’ அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ராஷ்மிகா!

நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சிறப்பு இன்ஸ்டாகிராம் பகுதியான 'அன்புள்ள டைரி' மூலம் தனது ரசிகர்களுடன் இணைந்திருக்கிறார்.

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ கொண்டாட்டம் வைரல்!

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் இரண்டாம் ஆண்டு விழாவைக் கொண்டாடிய விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

‘விடுதலை-2’ல் விஎஃப்எக்ஸைப் பயன்படுத்தும் வெற்றிமாறன்!

சூரி நடிப்பில் உருவாகும் 'விடுதலை -2' படத்தில் VFX தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவற்காக இயக்குநர் வெற்றிமாறன் அமெரிக்கா செல்கிறார்.

மீண்டும் அஜித் படத்தில் இணைந்த மீனா, சிம்ரன்!

நடிகர் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் புதியதாக இணைந்த சிம்ரனும் மீனாவும் ஏற்கனவே அஜித்துடன் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடையில் வெளியாகும் ‘எலக்சன்’ திரைப்படம்!

விஜய்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் 'எலக்சன்' திரைப்படம், மே 17ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது என படக் குழுவினர் அறிவிப்பு.

லவ், ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கும் ‘ரசவாதி’!

சாந்தகுமார் இயக்கத்தில் ‘ரசவாதி - தி அல்கெமிஸ்ட்’, ஒரு காதல் ஆக்‌ஷன்-க்ரைம் த்ரில்லர் படம். இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார்.