சினிமா இன்று கவனம் ஈர்க்கும் ரெஜினாவின் புதிய முயற்சி! May 4, 2024 சமூகப்பணி மிகவும் தேவையான ஒன்று என நினைத்தேன். SUP மெரினா கிளப் குழுவினரோடு இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது என ரெஜினா தெரிவித்துள்ளார்.
சினிமா இன்று பாடல்களின் இசை உரிமை தயாரிப்பாளருக்கே சொந்தம்! May 4, 2024 ஸ்ரீ சாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பி. பாண்டுரங்கன் தயாரிப்பில் கஜேந்திரா இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் 'குற்றம் தவிர்'.
சினிமா இன்று தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய இயக்குனர் நெல்சன்! May 4, 2024 இயக்குனர் நெல்சன் தனது புதிய தயாரிப்பு நிறுவனமான Filament Pictures மூலம் தனது சினிமா வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறியுள்ளார்.
சினிமா இன்று இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்! May 4, 2024 ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் இந்த வாரமும் ஜோதிகாவின் சைத்தான் உள்பட சில படங்களும் வெளியாக உள்ளது.
சினிமா இன்று கனவை நோக்கிப் பயணிக்கும் அனைவருமே ஹீரோ தான். May 4, 2024 இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஸ்டார்' திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
சினிமா இன்று விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது! May 3, 2024 பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் முதல் நினைவுச் சின்னமாக கேப்டன் விஜயகாந்த் நினைவிடம் உலக சாதனை படைத்துள்ளது.
சினிமா இன்று 25 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த ஏ.ஆர்.ரஹ்மான்-பிரபுதேவா! May 3, 2024 நடிகர் பிரபுதேவா இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் இணையும் - மிகவும் எதிர்பார்க்கப்படும் #ARRPD6 படப்பிடிப்பு இன்று துவங்கியது.
சினிமா இன்று ரிலீஸுக்கு தயாராகும் கீர்த்தி சுரேஷின் 2 படங்கள்! May 3, 2024 பேபி ஜான் மற்றும் ரிவால்வர் ரீட்டா படத்தின் ப்ரோமோஷன் குறித்த தேதிகள் மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமா இன்று நீதிக்கான போராட்டத்தை எதிரொலிக்கும் படம்! May 3, 2024 பவன் கல்யாண் நடிக்கும், ஏ.எம்.ரத்தினத்தால் இயக்கத்தில் 'ஹரி ஹர வீர மல்லு' பிரம்மாண்டமான திரைப்படத்தின் டீசர் வெளியாகியது.
சினிமா இன்று மனிதாபிமானத்தால் ஒன்றிணைந்த பிரபலங்கள்! May 2, 2024 சேவையே கடவுள் எனும் பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றைத் துவக்கியுள்ளார் ராகவா லாரன்ஸ் இந்த அறக்கட்டளை சார்பில் மாற்றத்தை துவங்கப்பட்டுள்ளது.