Take a fresh look at your lifestyle.

ஜப்பானில் அசத்தும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’!

ஜப்பான் உள்பட சில நாடுகளில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படம் சக்கை போடுவதாக கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ரத்னம் – ஹரியின் முந்தைய படங்களைப் பார்க்கச் செய்கிறதா?!

ஹரி – விஷால் கூட்டணியில் வந்த முதல் இரண்டு படங்களுமே ஆக்‌ஷனை மட்டும் பிரதானப்படுத்தாமல் சென்டிமெண்ட்டும் ரொமான்ஸும் கலந்திருந்தன. அதே பாணியில் அமைந்திருக்கிறது ‘ரத்னம்’?!

யுவன், கவின், இளன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஸ்டார்’!

தமிழ்த் திரையுலகின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக உயர்ந்து வரும் நடிகர் கவினின் 'ஸ்டார்' படத்தின் முன்னோட்டம் வெளியானது.

தூய்மைப் பணியாளர்களுக்கு விடியல் எப்போது?

இதுவரையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி துப்புரவுத் தொழிலாளர்களைப் பணியில் ஈடுபடுத்தியதாக ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை என இயக்குநர் ஆவேசம்.

‘அரண்மனை 4’ படத்திற்காக ரிஸ்க் எடுத்த தமன்னா!

அரண்மனை-4 படத்தில் கிடைத்த அனுபவங்கள் குறித்து தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.