சினிமா இன்று விஜய் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது! May 7, 2024 விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம், மக்கள் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் அவர் வெற்றிபெற வாழ்த்துக்கள் என நடிகர் லாரன்ஸ் தெரிவித்தார்.
சினிமா இன்று க்ளைமாக்ஸ் நடனக் காட்சியில் ஏற்பட்ட சுவாரசியங்கள்! May 7, 2024 அரண்மனை -4 படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் குஷ்பு மற்றும் சிம்ரன் நடனமாடும் பாடல் குறித்த விமர்சனங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சினிமா இன்று புதிய படப் போஸ்டரை வெளியிட்ட அனுபமா பரமேஸ்வரன்! May 7, 2024 நடிகை அனுபமா பரமேஸ்வரனின் 'லாக் டவுன்' திரைப்படத்தை ஏஆர் ஜீவா இயக்குகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து சுபாஸ்கரன் வழங்குகிறார்.
சினிமா இன்று த்ரிஷாவை வித்தியாசமாக வாழ்த்திய கீர்த்தி! May 7, 2024 நடிகை த்ரிஷா பிறந்தநாள் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
சினிமா இன்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் ‘தண்டுபாளையம்’! May 6, 2024 நடிகை சோனியா அகர்வால் - நடிகை வனிதா விஜயகுமார் நடித்த 'தண்டுபாளையம்' படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா.
சினிமா இன்று புதிய படத்தில் மீண்டும் இணைந்த ‘ஒரு நொடி’ படக்குழு! May 6, 2024 'ஒரு நொடி' படத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து இப்படக்குழு மற்றொரு புதிய படத்தில் இணைந்துள்ளது.
சினிமா இன்று வெற்றி வேட்கையைப் பேசும் ‘பைசன்’ காளமாடன்! May 6, 2024 இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு 'பைசன் காளமாடன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சினிமா இன்று இந்தியன்-2 தாமதமாவது ஏன்? May 6, 2024 உலகநாயகன் கமல்ஹாசனின் பிரம்மாண்டமான படமான 'இந்தியன் 2' ரிலீசுக்கு தாமதமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது...
ஜூம் லென்ஸ் எப்போதும் கொண்டாட வேண்டியவர் கங்கை அமரன்! May 6, 2024 சுமார் 70 படங்களுக்கு கங்கை அமரன் இசையமைத்திருக்கிறார். இளையராஜாவின் ஆரம்ப கால 1980ஸ் படங்களுக்கு இசை உதவி இவர்தான்.
சினிமா இன்று ஆண்களின் பிரச்சினைகளைப் பேசும் முதல் படம்! May 4, 2024 ரியோ ராஜ் மற்றும் மாளவிகா தங்களது சமீபத்திய திரைப்படமான 'ஜோ'வின் அதிரடி வெற்றிக்குப் பிறகு, களமிறங்கும் அடுத்த படத்தின் பூஜை தொடங்கியது.