Take a fresh look at your lifestyle.

தீவிரவாதிகளிடம் சிக்கிய 10 வயது சிறுவனின் போராட்டம்!

எஸ்.பி. பொன் சங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஒளிப்பதிவு செய்து, இயக்கியிருக்கும் படம் ‘ஃபிளாக்’. தீவிரவாதிகளிடம் சிக்கிய 10 வயது சிறுவனின் போராட்டம்!

‘ஜனநாயகன்’ விஜய் ரசிகர்களின் ‘வெற்றி’ப் படம்!?

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் நடிக்க, பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கவுதம் மேனன் நடிப்பில், ஹெச்.வினோத் எழுதி இயக்க, த.வெ.க-வின் தேர்தல் பிரச்சாரத்துக்காக எடுக்கப்பட்டு,

’நெஞ்சிருக்கும் வரை’ ஸ்ரீதர் நினைவில் இருப்பார்!

அந்தக் காலத்தில், தயாரிப்பு நிறுவனங்கள்தான் சொல்லப்பட்டன. பக்ஷிராஜா படம், ஏவிஎம் படம் என்றெல்லாம் சொன்னார்கள். ஜெமினி கம்பெனி படம், மாடர்ன் தியேட்டர்ஸ் படம் என்று சொன்னார்கள். பிறகு வந்த காலகட்டம், நடிகர்களின் பக்கம் திரும்பியது.…

இரு திலகங்கள்; இரு பட்டங்கள்!

பேசும் படம் : மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் கௌரவ டாக்டர் பட்டத்தை வெவ்வேறு சந்தர்ப்பத்தில் பெற்றபோது எடுக்கப்பட்ட படங்கள்.

கவனம் ஈர்த்த யோகிபாபுவின் ‘காகங்கள்’!

எழுத்தாளர் ஆனந்த் அண்ணாமலையின் இயக்கத்தில், யோகி பாபு நடிப்பில் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

திரையுலகமே திரும்பிப் பார்த்த வெற்றிப் படங்கள்!

தமிழ் திரையுலகம் எத்தனையோ வெற்றிகரமான தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர் நடிகைகள், இதர தொழில்நுட்பக் கலைஞர்களைக் கண்டிருக்கிறது. ஆனால், அவர்களில் எவரெல்லாம் ‘சினிமா’ மீது பிரியத்தையும் பாசத்தையும் குழைத்து தங்கள் உழைப்பின் வழியே…

தணிக்கை வாரியத்தால் தலைப்பு மாற்றப்பட்ட படம்!

ராம நாராயணன் எழுதி இயக்கி, 1984-ம் ஆண்டு வெளியான 'சட்டத்தைத் திருத்துங்கள்' திரைப்படம், 1983-ல் வெளியான தெலுங்குத் திரைப்படமான அபிலாஷாவின் மறு ஆக்கம். இந்தப்படம் இ.பி.கோ. 84 என்ற எண்டமூரி வீரேந்திரநாத்தின் தூக்கு தண்டனை நாவலை தழுவி…

சிவாஜி நடிப்பை அன்றே கணித்த ஜெமினி!

பேசும் படம்: 'பராசக்தி'யில் நடிப்பதற்கு முன்னால், கணேசன் ஜெமினி ஸ்டூடியோவில் நடிக்க சான்ஸ் கேட்டு வந்தார். நடிகர் தேர்வு இலாகாவில் அப்போது நான் இருந்தேன். அவரைப் பற்றி அப்போதே என் குறிப்புப் புத்தகத்தில் "களையான முகம். தீர்க்கமாகப்…

ஆகஸ்டில் வெளியாகிறது நயன்தாராவின் ‘ஹாய்’!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹாய்' திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், 'ஆதித்யா' கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.