Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

ஏப்ரலில் வெளியாகிறது ‘கார்மேனி செல்வம்’!

சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ள 'கார்மேனி செல்வம்' படம் வருகிற ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

சினிமாவில் யாருக்கும் அட்வைஸ் பண்ணக்கூடாது!

நடிகர் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

5 இயக்குநர்கள், 5 கதைகளைப் பேசும் படம்!

ஐந்து கதைகளையும் திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.

தாய் கிழவி – பெண்களை உயர்த்திப் பிடிக்கும் படம்!

திரையரங்கம் என்பது மனிதர்கள் கண்டுபிடித்த அழகான அற்புதமான கேளிக்கைக் கூடம். அது அழியாது. அதை யாரும் அழித்துவிடக்கூடாது என்பதே என் போன்ற ரசிகனின் வேண்டுகோள்.

‘மாஸ்டர் பிளான்’: பிளாக் ஹூயுமரில் உருவாகும் படம்!

கலகலப்பான பிளாக் ஹூயுமர் காமெடியாக உருவாகும் ‘மாஸ்டர் பிளான்’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

கோடம்பாக்கத்தில் தொடரும் விவாகரத்துகள்!

எனக்கும், குடும்பத்துக்கும் வழங்கி வந்த அனைத்து நிதி உதவிகளையும் எனது கணவர் விஜய் நிறுத்தி விட்டார். தற்போது எங்களுக்குள் எந்த உறவும் இல்லை. எனவே எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்’

குட்டி ரேவதி இயக்கத்தில் கவனம் குவிக்கும் ‘சிறகு’!

கவிஞரும் எழுத்தாளருமான குட்டி ரேவதி ‘சிறகு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த ‘மரியான்’ படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றியவர்.

அனிருத் வெளியிட்ட ‘அன்பே டயானா’ ஃபர்ஸ்ட் லுக்!

‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் 'அன்பே டயானா' (Anbe Diana) பட டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை ராக் ஸ்டார் அனிருத் வெளியிட்டார்.