Browsing Category
சினி மினி
இசையால் இளசுகளின் மனசை படபடக்க வைக்கும் ரஹ்மான்!
இந்திய அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த டாப் 15 பாடல்களைக் குறிக்கும் ஒரு தொகுப்பு.
மின்சாரக் கனவு - வெண்ணிலாவே
ராஜிவ் மேனன் இயக்கத்தில் பிரபு தேவா, அரவிந்த் சாமி, கஜோல் நடித்திருக்கும் காதல் திரைப்படம் மின்சார…
ஏழையாகவும் பணக்காரனாகவும் வாழ்ந்தவர் என் அப்பா!
பாடகர் சி.எஸ். ஜெயராமன் குறித்து அவரது மகள் சிவகாமசுந்தரி பகிர்ந்து கொண்டவை.
அப்பா ஒரு கார் பிரியர். புதிதாக அறிமுகமாகும் காரை உடனே வாங்கிவிடுவார். அப்பத்தான் பிளேஸர் என்னும் கார் அறிமுகமானதாம். அதை மெட்ராஸில் வாங்கிய இரண்டாவது நபர்…
தமிழின் பெருமைச் சொல்லும் படைப்பு!
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் ‘பராசக்தி’.
பாடலில் தனித்து நின்று வென்ற ‘வில்லுப்பாட்டுக்காரன்’!
நடிகர் ராமராஜன், நடிகை ராணி நடிப்பில் கங்கை அமரன் இயக்கத்தில், இளையராஜா இசையில் உருவானது ‘வில்லுப்பாட்டுக்காரன்’ திரைப்படம்.
இப்படத்தைக் கருமாரி கந்தசாமி மற்றும் ஜே. துரை ஆகியோர் தயாரித்திருந்தனர். மேலும் சந்திரசேகர்,…
சோகத்திற்கு மருந்தாகும் சைந்தவியின் குரல்!
சோகம் தீராத பின்னிரவுகளில் உங்களின் தனிமைக்கு துணையாக சில பாடல்களும், அந்தப் பாடலை பாடியவர்களின் குரல்கள் எப்போதும் இருக்கும்.
ஒருமுறை கேட்டால் ‘ரிபீட்’ மோடில் கேட்க தூண்டும் அந்தப் பாடல்களுக்கு சொந்தக்காரர்கள் கிட்டத்தட்ட உங்களின் சோகம்…
திரையில் வில்லன், நிஜத்தில் ஹீரோ: நானா படேகரின் இன்னொரு முகம்!
காலா படத்தில் அடித்தட்டு மக்களின் இடத்தை அச்சுறுத்தி பிடுங்கும் அரசியல்வாதியாக நடித்தவர் இந்தி நடிகர் நானா படேகர். ஆனால், நிஜத்தில் அதற்கு நேர் எதிர் குணம் கொண்டவராகத் திகழ்கிறார்.
மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பகுதியில் 2015-ம் ஆண்டு வரலாறு…
சல்லியர்கள் – பார்க்க வேண்டிய படம்!
நாயகியாக, பெண் மருத்துவராக நடித்திருக்கும் சத்யா தேவியிடம் எல்லோரும் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும். கேட்காமல் விட்டு விடாதீர்கள்.
கண்ணியமான நகைச்சுவையைத் தந்த டி.எஸ்.துரைராஜ்!
தமிழ்த் திரையுலகிற்கு கிடைத்த நகைச்சுவை முன்னோடிகளில் மிக முக்கியமானவர் நடிகர் டி.எஸ்.துரைராஜ்
1940-1970-களில் நாடக உலகின் முன்னோடி சங்கரதாஸ் சுவாமிகளின் சீடரான டி.எஸ்.துரைராஜ் நாடக உலகில் இருந்து திரையுலகிற்கு வந்தவர்.
மேடை நாடக…
நஷ்டத்தில் தமிழ்த் திரையுலகம்: உயிர்கொடுத்த ‘கூலி’!
தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை இது மோசமான ஆண்டு.
இந்த ஆண்டில் சுமார் 280 படங்கள் வெளியான நிலையில், அதில் 20 படங்கள்கூட தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைத் தரவில்லை என்று பாக்ஸ் ஆபீஸ் வாட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் இந்த ஆண்டு மட்டும்…
பாக்யராஜுக்கும் மணிவண்ணனுக்கும் கத்திச்சண்டை!
பொருத்தமில்லாத திருமணங்களை வைத்துக்கொண்டு கதை பண்ணுவது தமிழ் சினிமாவுக்கு ஒன்றும் புதிதல்ல.
'பட்டிக்காடா பட்டணமா' டைப் கதைகள் ஏகத்துக்கு வந்திருக்கின்றன. ஹிட்டுகளும் தந்திருக்கின்றன.
மனதுக்குப் பிடிக்காத…