Take a fresh look at your lifestyle.
Browsing Category

சினி மினி

இந்தியாவின் இன்னொரு பக்கத்தைக் காட்டிய படம்!

பாசம் என்பது எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பதல்ல... அது உணர வேண்டிய விஷயம். ஷாமின் 6 மெழுகுவர்த்திகள் பார்த்த ஒவ்வொரு கணமும் பாசத்தின் மேன்மையும் வலியும் இதயத்தை உரசிக் கொண்டே இருந்ததென்றால் மிகையல்ல. இத்தனைக்கும் இந்தப் படம் ஒன்றும்…

துபாயில் ரூ. 57 கோடிக்கு வீடு வாங்கிய சிம்பு!

கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த இந்த படம், எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அரசன்’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

கைதி-2 வும் வரும்; விக்ரம்-2 வும் வரும்!

அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க ஒப்புக்கொண்டுள்ளேன். பணிகள்  நடக்கின்றன். அந்தப் படத்தை முடித்த கையோடு, எனது அடுத்த படம் 'கைதி 2'  தான்.

‘அமரன்’ இயக்குநருடன் இணைந்த தனுஷ்!

ஒரு பயோபிக் (Biopic) படத்தை கமர்ஷியல் அம்சங்கள் குறையாமல் செதுக்கிய ராஜ்குமார், அடுத்ததாக தனுஷுடன் இணைவது கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருக்கிறதிலேயே காமெடிதான் கஷ்டம்!

1988-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ‘அக்னி நட்சத்திரம்’ என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை நிரோஷா. தொடர்ந்து கமலஹாசனுடன் ‘சூரசம்ஹாரம்’ உட்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட…

சிறு தயாரிப்பாளர்களுக்காகத் திறக்கப்படாத கதவுகள்!

சிறு தயாரிப்பாளர்களுக்கு, புதிய, மத்திம நாயகர்களுக்கு, புதிய அலை இயக்குநர்களுக்கு, திரையரங்குகள் கிடைப்பதில்லை. ஓடிடி இணையங்களும் இல்லை. தொலைக்காட்சி சேனல்களும் இல்லை.

ஸ்ரீநிஷா பாடலுக்கு நடனமாடிய மேக்னா!

சிலந்தி, அருவா சண்ட, நினைவெல்லாம் நீயடா ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் படநிறுவனம் சார்பில் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் ‘தீராப்பகை’.