சினிமா இன்று வெளியானது ‘லேபில்’ டிரெய்லர்! Nov 3, 2023 இந்த தொடர் வரும் 10-ம் தேதி ஓ.டி.டி. தளத்தில் (Hotstar) வெளியாக உள்ள நிலையில், அதன் புதிய டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சினிமா இன்று நடிகை ஐஸ்வர்யா ராயிடம் ரூ.776 கோடி! Nov 3, 2023 நடிகை ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு ரூபாய் 775 கோடி. தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் மும்பை பங்களாவின் மதிப்பு மட்டும் ரூபாய் 112 கோடி.
சினி மினி நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா? Nov 3, 2023 “நடிகர்கள் அரசியலில் ஈடுபடலாமா?'' என்று நடிகர் முத்துராமன் (25.11.1976) குமுதம் இதழில் - வாசகர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு “வேண்டாம்” என வாசகர் ஒருவர் பதிலளித்திருந்தார்.
பேசும் படம் சிவாஜி குடும்பத்தினருடன் மக்கள் திலகம்! Nov 3, 2023 கூண்டுக்கிளி என்ற ஒரே படத்தில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இணைந்து நடித்தாலும், சகோதரர்களைப் போலவே பழகியிருக்கிறார்கள்...
திரைவிமர்சனம் ஆக்ஷனும் எமோஷனும் சமவிகிதத்தில் அமைந்த ‘பாண்டியநாடு’! Nov 2, 2023 ஒரு சாதாரண இளைஞன், தனது சகோதரரைக் கொன்ற பெரிய ரவுடிகளை எப்படிப் பழிக்குப் பழி தீர்க்கிறார் என்பதுதான் பாண்டிய நாடு படத்தின் கதை.
ஜூம் லென்ஸ் அடுத்து குட்டிக்கதைகள் சொல்லப் போவது யார்? Nov 2, 2023 பொதுவெளியில் குட்டிக்கதையைச் சொல்கிறவர்கள், கதைக்கான விளக்கத்தையும் கொடுத்துவிட்டால், அர்த்தச் செறிவான விவாதங்களைத் தவிர்க்க வாய்ப்பிருக்கும்.
டூரிங் டாக்கீஸ் எம்.ஜி.ஆருக்கும் கலைஞருக்கும் இடையே இருந்த பரஸ்பர அன்பு! Nov 2, 2023 எம்ஜிஆர் மீது இருந்த அன்பின் காரணமாகவும் அவரது உயர்ந்த பண்புகளை உடனிருந்து பார்த்ததாலும் நானே அவரைப் போற்றிப் புகழ்ந்து பாடல்கள் எழுதினேன்.
சினி - சிறப்புச் செய்திகள் “எப்படிடா அப்படிச் சொன்னே?’’ Nov 2, 2023 அசாத்திய நடிப்புத் திறன் உள்ள அவருடன் நடிக்கும்போது அந்த ஸீனுக்குப் புதுப்புது ‘இம்ப்ரூவ்மென்ட்’ கிடைச்சுக்கிடே இருக்கும்.
ஜூம் லென்ஸ் சோ – சில நினைவுகள்! Nov 2, 2023 "ஆளுமைகள் சந்திப்புகள் உரையாடல்கள்’’ என்கிற நேர்காணல்களின் தொகுப்பு நூலை ஆசிரியர் சோவுக்குச் சமர்ப்பணம் பண்ணியிருந்தேன்.
சினிமா இன்று ஓ.டி.டி.யில் வெளியானது ஜவான்! Nov 2, 2023 அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ‘ஜவான்’ திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் (Netflix) வெளியாகி இருக்கிறது.