Take a fresh look at your lifestyle.

கேக் மிக்ஸிங் நிகழ்வில் பங்கேற்ற ஜெய்!

சென்னை பார்க் எலன்சா ஹோட்டலில் 5-ம் வருட கேக் மிக்ஸிங் செரிமனி நடைபெற்றது. இதில் நடிகர் ஜெய் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

விஜய் அரசியலுக்கு வருவது உறுதி ஆகிவிட்டதா?

வெற்றிகரமான வணிகப்படப் போட்டியில் இன்று கிடைக்கும் பொருளாதாரத்தை விட்டுவிட்டு, அந்தப் போட்டியிலிருந்து விலகி, அரசியலுக்கு விஜய் வருவாரா?

வடக்கன் படத்தில் பாடிய தேவா!

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள வடக்கன் படத்தில், இசையமைப்பாளர் ஜனனியின் இசையமைப்பில் 'தேனிசைத் தென்றல்‘ தேவா ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

‘நரைச்ச முடி’ – முற்றிலும் வேறு வகையான பாடல்!

‘நரைச்ச முடி' வகையான பாடலை எழுதியதாக நினைவில்லை. முற்றிலும் வேறுவகைப் பாடல்! எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் இசை கூட்டியிருக்கிறார் ஹாரிஸ்.

இறைவியாக மாறிய எம்.எஸ்.!

மீரா படத்தின் டைட்டில் காட்சியில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயர் இடம்பெற்றது. எம்.எஸ்.சுப்புலட்சுமி நடிக்கும் மீரா எனக் குறிப்பிடப்பட்டது.

புன்னகைத் திலகங்கள்!

தமிழ்த் திரையுலகில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் ஒரே சமயத்தில் புகழ் உச்சியில் இருந்தாலும், இருவருக்கும் ஆழ்ந்த நட்பு இருந்தது.

த்ரீ ஆஃப் அஸ் – மங்கும் நினைவுகளின் மீதான வெளிச்சம்!

மங்கிவரும் நினைவுகளின் மீது வெளிச்சம் பாய்ச்ச வேண்டும் என்று எண்ணாத மனிதர்களே இந்த உலகில் இல்லை எனலாம். ஆதலால், இந்த ‘த்ரீ ஆஃப் அஸ்’ அனைவருக்குமான படம்.