Take a fresh look at your lifestyle.

எம்.ஜி.ஆர். கட்டிய பந்தயம்!

முக்தா சீனிவாசன் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம்கூட இயக்கியதும் இல்லை, தயாரித்ததும் இல்லை. மாறாக சிவாஜி கணேசனை வைத்து 13 படங்கள் இயக்கி இருக்கிறார். சிவாஜியின் ஆள் என்று தான் இவரை திரையுலகில் அழைப்பார்கள். அப்படி இருந்தும் எம்.ஜி.ஆர். உடன்…

விக்ரமின் ‘சீயான் 62’ பட அறிவிப்பு வெளியீடு!

சீயான் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படமான 'சீயான் 62' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

கூழாங்கல்: திரைக்கலையை நேசிப்பவர்களுக்கான விருந்து!

பீடிப்புகை, வியர்வை பொங்கி வரும் கருத்த மேனி, வெறுப்புப் பார்வை, எலிக்கறி சமைத்தல், குடிநீருக்கான காத்திருத்தல் என்று செல்கிறது கூழாங்கல்.

டிசம்பரில் வெளியாகிறது ஹரிஷின் ‘பார்க்கிங்’!

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள 'பார்க்கிங்' படம் டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

வாலியின் வற்றாத கற்பனைக்குக் காரணம்!

மாலியைப் போல சிறந்த ஓவியராக விளங்கவேண்டும் என்பதற்காக ரங்கராஜனுக்‍கு வாலி எனப் பெயரிட்டார் அவரது பள்ளித் தோழர் பாபு.

சினிமாவில் ஸ்கிரிப்ட் எழுதுகிறவர்களின் நிலை?

ஒரு திரைபடத்திற்கான அஸ்திவாரத்தை உருவாக்குகிறவர்களுக்கு அதற்குரிய மதிப்பும், பணமும், உரிய அங்கீகாரமும் இங்கு கிடைப்பதில்லை என்பதே கேள்வி.