உலகத்தில் இருக்கிற எல்லா விசயங்களையும் குறித்து கருத்து சொல்பவன் நான், ஆனால் ஒன்றைக் குறித்துப் பேச மட்டும் எனக்குத் தகுதியில்லை என்று கூறினால் அது கண்டிப்பாக இசை குறித்துத்தான்.
ஒரு திரைப்படம் சமூகத்திற்குத் தேவையான கருத்துகளைத் தாங்கி வருவதென்பதே இன்று அபூர்வமாகி விட்டது.
அது, மிகச்சரியாகத் திரையில் பிரதிபலிக்கப்படுவது இன்னும் கடினமான விஷயம். அனைத்துக்கும் மேலே, அப்படியொரு படம் வெளிவருவதற்கு முன்னதாகப் பல்வேறு…