சினிமா இன்று ஓ.டி.டி.யில் வெளியாகிறது ஆர்யாவின் ‘தி வில்லேஜ்’! Nov 10, 2023 இந்த தொடரானது, உலகெங்கிலும் உள்ள 240-க்கும் மேற்பட்ட நாடுகளில் வரும் 24-ம் தேதி ஓ.டி.டி. தளத்தில் (Amazon Prime) வெளியாகிறது.
சினி - சிறப்புச் செய்திகள் கார்த்தியைப் பிடிக்கும் அனைவருக்கும் ஜப்பான் பிடிக்கும்! Nov 9, 2023 ஜப்பான் என்கிற கதாபாத்திரம் அடுத்த என்ன செய்யும் என்று அவனுக்கே தெரியாது. கோவிட்டுக்கு பிந்தைய நமது உலகத்தின் ஒரு பிரதிநிதியே அவன்.
சினிமா இன்று உங்களால் தான் இந்த உயரத்தை அடைந்தேன்! Nov 9, 2023 ஜப்பான் படம் முழுவதும் கார்த்தியை வெளிப்படுத்தாமல் நடிப்பது ஒரு மிகப்பெரிய சவாலாக இருந்தது. இன்று அந்த வாய்ஸ் அனைவருக்குமே பிடித்திருக்கிறது.
சினிமா இன்று 2 படங்களின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி! Nov 9, 2023 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மற்றும் ‘ஜப்பான்’ படங்களுக்கான சிறப்புக் காட்சிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு.
சினிமா இன்று ஏவிஎம் மியூசியத்தில் கமல் ‘பைக்’! Nov 9, 2023 சகலகலா வல்லவன் படத்தில் கமல்ஹாசன் பயன்படுத்திய ராயல் என்ஃபீல்டு புல்லட்டை ஏவிம் அருங்காட்சியகத்தில் சேர்த்துள்ளது அந்த நிறுவனம்.
சினிமா இன்று பொங்கலுக்கு ரிலீசாகும் ‘கேப்டன் மில்லர்’! Nov 9, 2023 நடிகர் தனுஷ் நடிக்கும் 'கேப்டன் கில்லர்' படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ளதாகவும் படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பேசும் படம் எந்தக் கோட்டையைப் பிடிக்க யோசனையோ! Nov 9, 2023 அதிமுக என்ற கட்சியை அக்டோபர் மாதம் தொடங்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் 1977-ல், ஜூன் மாதம் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
சினிமா இன்று ஆஸ்கருக்கு இணையான விருதுத் தேர்வுக் குழுவில் தமிழர்! Nov 8, 2023 ஆஸ்கருக்கு இணையாகக் கருதப்படும் சர்வதேச எனர்கா கேமரிமேஜ் விழாவின் முதல் இந்திய ஜூரியாக நியமிக்கப்பட்டுள்ளார் முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன்.
சினிமா இன்று தாய்லாந்தில் ‘தளபதி-68’ படக்குழு! Nov 8, 2023 இயக்குனர் வெங்கட் பிரபு உருவாக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும், தளபதி 68 படத்தை தாய்லாந்தில் முக்கியமான சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
சினிமா இன்று விரைவில் தொடங்குகிறது ‘துப்பறிவாளன் -2’! Nov 8, 2023 ‘துப்பறிவாளன் 2’ படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றபோது விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது மோதலாக உருவெடுத்தது. இதனால் இந்தப் படத்தை தானே இயக்கி நடிக்கத் திட்டமிட்டுள்ளார் விஷால்.