Take a fresh look at your lifestyle.

எந்தக் கோட்டையைப் பிடிக்க யோசனையோ!

அதிமுக என்ற மாபெரும் கட்சியை 1972 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் தொடங்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் 1977-ல், ஜூன் மாதம் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆனால், அதற்கு முன்பாகவே மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கோட்டையைப் பிடிக்க  (ஆட்சியைப் பிடிக்க) யோசிப்பதாக  எதார்த்தமாக வெளியிட்டிருக்கிறது.

எந்தக் கோட்டையைப் பிடிக்க யோசனையோ! என்ற தலைப்பில் மார்ச் 1964-ல் வெளியான பேசும் படம் இதழ். (‘பாகன் மகள்’ படத்தில் இடம்பெற்ற எம்.ஜி.ஆர். படம்)

நன்றி: பேசும் படம் மார்ச் 1964 இதழ்.