சினிமா இன்று மீண்டும் பைக் பயணத்தைத் தொடங்கிய அஜித்! Mar 20, 2024 அஜித், 'விடாமுயற்சி’ படப்பிடிப்புக்கு செல்வார் என எதிர் பார்க்கப்பட்ட சூழலில், அவர் ‘பைக்’ பயணத்தை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மறக்காத முகங்கள் மார்ச் -19: மறக்க முடியாத நாள்! Mar 19, 2024 1988, மார்ச் 19 ஆம் தேதி ஜானகி அம்மாவுக்கு மறக்க முடியாத நாள். அன்று தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அறிவிக்கப்பட்ட 'பாரத ரத்னா' விருதைக் குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார் ஜானகி அம்மா.
சினிமா இன்று சல்மான்கான் – முருகதாஸ் கூட்டணியில் புதிய படம்! Mar 19, 2024 ஏ.ஆர். முருகதாஸ், சல்மான் கான் வைத்து ஆக்ஷன் நிறைந்த திரைப்படம் ஒன்றை தயாரிக்கப் போகிறார். இந்தப் படம் பான் இந்தியா படமாக உருவாக்கப்போகிறது.
சினிமா இன்று திருவனந்தபுரத்தில் திக்கு முக்காடிய விஜய்! Mar 19, 2024 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் கேரளா வருவதால், அவரை வரவேற்க திருவனந்தபுரம் விமான நிலையத்தில், காலையில் இருந்தே ரசிகர்கள் காத்திருந்தனர்.
சினிமா இன்று இன்று வெளியாகிறது ‘கங்குவா’ டீசர்! Mar 19, 2024 சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’.
சினிமா இன்று ஆணழகனாக மாறிய ஆர்யா! Mar 19, 2024 ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்திற்காக ஆணழகன் போலவே மாறி உள்ளார் ஆர்யா. இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா இன்று காதல் மனைவிக்கு கேக் ஊட்டிய அஜித்! Mar 19, 2024 அஜித், ஷாலினியிடம் முதன்முதலில் காதலை வெளிப்படுத்திய தினம் என்பதால் அதனைக் கொண்டாடவே அஜித் ஷாலினிக்கு கேக் ஊட்டிய வீடியோ வைரல் ஆகியது.
திரைவிமர்சனம் பஸ்தர்: தி நக்சல் ஸ்டோரி – ஓவர்டோஸ் ட்ராமா! Mar 18, 2024 சர்ச்சைகளை உருவாக்குவதால் மட்டுமே ஒரு திரைப்படம் கவனத்தைக் குவித்து பெரு வெற்றியைப் பெறும் என்றால், இப்படமும் அந்த நிலையை அடையும்.
சினிமா இன்று 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகும் அழகி! Mar 18, 2024 தங்கர் பச்சான், இயக்குநராக அறிமுகமான படம் 'அழகி'. பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி நடிப்பில் வெளியான இந்தப் படம் மீண்டும் வெளியாக உள்ளது.
சினிமா இன்று ஆளுமைகளை இணைத்த ‘இனிமேல்’ பாடல்! Mar 18, 2024 இனிமேல் பாடல் மூலம் இந்திய சினிமாவின் மூன்று முக்கிய ஆளுமைகள் இணைகிறார்கள் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.