Take a fresh look at your lifestyle.

கார்டியன் – ‘ஜெர்க்’ ஆக்கும் இரண்டாம் பாதி!

உண்மையைச் சொன்னால், இப்படத்தின் முதல் பாதி ஏதோ ஒருவகையில் ‘ப்ரெஷ்’ உணர்வைத் தருகிறது. கமர்ஷியல் படத்தில் வழக்கமாக இருக்கும் குறைகள் தாண்டி, ஒரு கமர்ஷியல் படத்திற்கான லாஜிக்குகள் பலவற்றையே இப்படம் மீறியிருக்கிறது.

உதவுவதை நிறுத்தாமல் வாழ்ந்த வள்ளல் எம்ஜிஆர்!

சினிமாவுக்கு வருவதற்கு முன்பு கவிஞர் முத்துலிங்கம் பத்திரிகையில் வேலை பார்த்தார். அ.தி.மு.க. மீது தீவிர பற்று கொண்டவர். 1973ல் ‘பொண்ணுக்கு தங்க மனசு' என்ற ஒரு படத்துக்கு பாட்டு எழுதினார்.

மம்முட்டி, மோகன்லால் படத்தை பீட் செய்த ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’!

ஒரு படத்தின் வெற்றிக்கு நல்ல கதை இருந்தால் போதும் என்பது 100% நிரூபித்த படம் ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’ என்று திரையுலகினர் கூறி வருகின்றனர்.

’கேம் சேஞ்சர்’ படத்தில் மூன்று வில்லன்கள்!

கேம் சேஞ்சர் படத்தின் முக்கிய வில்லனாக எஸ்ஏ சூர்யா. இதனை அடுத்து ஸ்ரீகாந்த் மற்றும் நவீன் சந்திரா ஆகிய இருவரும் வில்லன்களாக நடித்துள்ளனர்.

தாமதமாகும் சூர்யாவின் புறநானூறு படப்பிடிப்பு!

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் `புறநானூறு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க தாமதமாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

‘காட்டி’ படத்தின் பிரீ லுக் போஸ்டர் வெளியீடு!

நடிகர் அனுஷ்கா ஷெட்டி, இயக்குநர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கும் 'காட்டி' (Ghaati) என்ற படத்தில் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஃபஹத் பாசிலுடன் இணையும் எஸ்.எஸ்.கார்த்திகேயா!

ஆர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் எஸ்.எஸ்.கார்த்திகேயா ஆகியோர், ஃபஹத் பாசிலுடன் இணைந்து இரண்டு புதிய திரைப்படங்களை தயாரிக்கவுள்ளனர்.