திரைவிமர்சனம் பஸ்தர்: தி நக்சல் ஸ்டோரி – ஓவர்டோஸ் ட்ராமா! Mar 18, 2024 சர்ச்சைகளை உருவாக்குவதால் மட்டுமே ஒரு திரைப்படம் கவனத்தைக் குவித்து பெரு வெற்றியைப் பெறும் என்றால், இப்படமும் அந்த நிலையை அடையும்.
சினிமா இன்று 22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகும் அழகி! Mar 18, 2024 தங்கர் பச்சான், இயக்குநராக அறிமுகமான படம் 'அழகி'. பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி நடிப்பில் வெளியான இந்தப் படம் மீண்டும் வெளியாக உள்ளது.
சினிமா இன்று ஆளுமைகளை இணைத்த ‘இனிமேல்’ பாடல்! Mar 18, 2024 இனிமேல் பாடல் மூலம் இந்திய சினிமாவின் மூன்று முக்கிய ஆளுமைகள் இணைகிறார்கள் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
திரைவிமர்சனம் யோதா – ‘த்ரில்’ சொட்டும் திரைக்கதை! Mar 18, 2024 இரண்டாம் பாதி முழுக்கவே நம்மை இருக்கை நுனியில் அமரச் செய்திருக்கிறது ‘யோதா’. நல்லதொரு ஆக்ஷன் படம் பார்க்க, இதைவிட வேறென்ன வேண்டும்?!
சினிமா இன்று இறுதிக் கட்டத்தில் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’! Mar 18, 2024 ஒரு பொருள் ஒரு மனிதன் கையில் எந்த சந்தர்ப்பத்தில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்து தான் அவன் அப்பொருளை நன்மைக்கோ அல்லது தீமைக்கோ பயன்படுத்துவான்.
சினிமா இன்று ஆடு ஜீவிதத்திற்காக ஐந்து மொழிகளில் டப்பிங்! Mar 18, 2024 'ஆடு ஜீவிதம்' படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 4 மொழிகளிலும் பிரிதிவிராஜ் 'டப்பிங்’ பேசி முடித்துள்ளார்.
சினிமா இன்று மீண்டும் ரீ-ரிலீஸாகும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘! Mar 18, 2024 ஆர்யா மற்றும் சந்தானம் நடிப்பில் உருவான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ ரி ரிலீஸ் செய்யப்படுவதில் இயக்குநர் ராஜேஷ்.M பெரும் உற்சாகத்தில் உள்ளார்.
சினிமா இன்று 8 மணி நேரம் தொடர்ந்து டப்பிங் பேசிய கவுண்டமணி! Mar 18, 2024 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் 'டப்பிங்’ பணிகளில் பங்கேற்ற கவுண்டமணி, தொடர்ந்து எட்டு மணி நேரம் 'டப்பிங்’ பேசியுள்ளார்.
திரைவிமர்சனம் குங்ஃபூ பாண்டா 4 – பார்த்து ரசிக்கும் ரகம்! Mar 16, 2024 தன் மீதே நம்பிக்கையில்லாமல் இருக்கும் ஒரு பாண்டாவிடம் மாவீரன் பொறுப்பு தரப்படும்போது, அதனை அந்த பாண்டா எதிர்கொண்டது எப்படி என்பதை சிரிக்கச் சிரிக்கச் சொன்னது குங்ஃபூ பாண்டா.
சினிமா இன்று குடும்பங்கள் கொண்டாடப் போகும் ‘கங்கணம்’! Mar 16, 2024 பழிவாங்குதலின் பரிமாணங்களைப் புதிய திரை அனுபவமாக உணரும் வகையில் இந்த 'கங்கணம்' திரைப்படம் உருவாகி இருக்கிறது.