Take a fresh look at your lifestyle.

வடிவேலுவுடன் மீண்டும் இணையும் சுந்தர்.சி!

'தலைநகரம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் வடிவேலுவுடன் இணைந்து சுந்தர்.சி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கூத்துப்பட்டறையில் பட்டைத் தீட்டப்பட்ட விதார்த், விமல்!

விதார்த், விமல் ஆகிய நடிகர்களின் நிஜப் பெயர் இதுவல்ல. கூத்துப்பட்டறையில் நடிப்புப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த காலத்தில் இருவரின் பெயரும் ரமேஷ் தான்.

நடுத்தரக் குடும்பங்களின் யதார்த்தத்தைக் காட்டும் ‘தோனிமா’!

இயக்குநர் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில், நடிகர்கள் காளி வெங்கட் - ரோஷ்னி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தோனிமா’.

நாகேஷ் இடத்தை இட்டு நிரப்பிய சுருளிராஜன்!

1965-80 வரையிலான காலகட்டங்களில் வெற்றிடமாக இருந்த காமெடியன் பதவியை தன் வசப்படுத்தி இரசிகர்களை சிரிப்புக் கடலில் ஆழ்த்தியவர்தான் சுருளிராஜன்.

பத்மினிக்குப் பாராட்டு விழா நடத்திய நடிகர் சங்கம்!

கேரளத் தாயால் ஈன்றெடுக்கப்பட்டு, தமிழ்த் தாயால் வளர்க்கப்பட்டு, கலைத் தாயினிடத்தில் ஒப்படைக்கப்பட்டவர்கள் நாங்கள் என்றார் நடிகை பத்மினி.

‘ராயன்’ ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ்!

ராயன் திரைப்படம் இம்மாதம் 13ம் தேதி வெளியாகும் என்ற நிலையில், ஜூலை 26ஂம் தேதி வெளியிடப்படும் என தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

உதாரணமான தமிழ் சினிமா: வைரலாகும் எலான் மஸ்க் பதிவு!

விஞ்ஞானத்தின் முன்னேற்றமான ஏ.ஐ மொபைல் போன்களிலிருந்து எப்பாடியெல்லாம் தகவல்களைத் திருட முடியும் என்பதை இந்தப் படம் விளக்குவதாக இருக்கிறது.

பேட் பாய்ஸ்: ரைடு ஆர் டை – தேய்ந்துபோன ரிக்கார்டு!

‘பேட் பாய்ஸ்’ஸின் அடுத்தடுத்த பாகங்களை தொலைக்காட்சி தொடராகவோ, வெப் சீரிஸ் ஆகவோ காணும் நிலை வரலாம். அதற்கு நம்மைத் தயார்படுத்துவதற்கான முயற்சி இது என்று கருதினால், ‘பேட் பாய்ஸ்: ரைடு ஆர் டை’ திரைப்படத்தை ‘ஜஸ்ட் லைக் தட்’ கடந்து செல்லலாம்!

வெளியானது பிரபாஸின் ‘கல்கி 2898 ஏ.டி’ முன்னோட்டம்!

'கல்கி 2898 ஏ டி' படத்தின் முன்னோட்டம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.