முஞ்யா – காமெடி பேயா? டெரர் பேயா?
’பேய் படம்’ என்றால் பயந்து நடுங்கியது ஒரு காலம். இப்போதெல்லாம் ’ஹாரர்’ படங்களைப் பார்க்கச் சிரித்தவாறே செல்கின்றனர் ரசிகர்கள். அதுவும் குழந்தை குட்டிகளுடன் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகம். ராகவேந்திரா லாரன்ஸ், சுந்தர்.சி போன்றவர்களால் வந்த…