Take a fresh look at your lifestyle.

‘தேவாரா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜூனியர் என்டிஆர் நடித்து தெலுங்கில் வெளிவரவுள்ள பிரம்மாண்ட படமான 'தேவாரா' செப்டம்பர் 27 அன்று திரைக்கு வரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

விரைவில் தொடங்குகிறது ‘சர்தார்-2’!

கார்த்தி 'வா வாத்தியார்' படத்தில் இறுதிக் கட்டப் பணியில் இருப்பதால் அதன் பிறகு சர்தார்-2 படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

‘டகோயிட்’ படத்தில் இணைந்த ஸ்ருதி ஹாசன்!

ஹைதராபாத்தில் நடக்கும் ஆத்வி சேஷின், பான் - இந்தியா அதிரடித் திரைப்படமான 'டகோயிட்' படப்பிடிப்பில், நடிகை ஸ்ருதி ஹாசன் இணைந்துள்ளார்.

சுதந்திர தினத்தில் வெளியாகிறதா ‘தங்கலான்’?

ஜூன் 20-ம் தேதி 'தங்கலான்' வெளியாக இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று ரிலீஸாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

பன்முகக் கலைஞன் ஜி.வி.பிரகாஷ்!

தனிப்பட்ட வாழ்வில் எதிர்கொள்ளும் சோகங்கள், சுகங்களைத் தாண்டி நின்று ஒரு கலைஞன் தனித்துவமான இடத்தை அடைவதென்பது சவாலான ஒன்று. அதனை வெற்றிகரமாக எதிர்கொண்டுவரும் ஜி.வி.பிரகாஷுக்குத் தொடர்ந்து வெற்றிகள் வசப்படட்டும்.

தேசியப் பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’!

இங்கிலாந்து தேசியத் திரைப்பட விழாவில், சிறந்த வெளிநாட்டு படப் பிரிவில் நடிகர் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதிக்கு தேசிய விருது நிச்சயம்!

இன்றைய பிரஸ் ஷோவில் வெளிவந்த 'மகாராஜா' திரைப்படத்தைப் பார்த்த பத்திரிகையாளர் வி.கே. சுந்தர் நடிகர் விஜய் சேதுபதியைப் பாராட்டிப் பேசியுள்ளார்.

இன்றைய படங்களில் தமிழைத் தேடவேண்டியுள்ளது!

தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா நாயகனாக நடித்துள்ள 'பித்தல மாத்தி' திரைப்படம் நாளை ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

மம்மூட்டிக்கு ஜோடியாகும் சமந்தா!

கௌதம் மேனன் இயக்கயுள்ள படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருந்த நிலையில் தற்போது நடிகை சமந்தா நாயகியாக நடிக்கவுள்ளார்.