1956-ம் ஆண்டு டி.யோகானந்த் இயக்கத்தில் வெளியான ‘மதுரை வீரன்' படத்தில் திரைக்கதையும், வசனமும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். இந்தப் படம் எம்.ஜி.ஆரின் திரைவாழ்வில் மிக முக்கியமான படமாக இருந்தது.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், 'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன்-2' படம் தயாராகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகக்கடினமாகப் படித்து பரீட்சையில் ‘ஜஸ்ட் பாஸ்’ மதிப்பெண்களைப் பெற்றவரைப் பார்த்தால், ‘எதுக்கு இவ்ளோ கஷ்டப்பட்டு படிக்குறீங்க’ என்று கேட்கத் தோன்றும். அது போன்ற கேள்வியை எழுப்புகிறது ‘இந்தியன் 2’ திரைக்கதை.
மும்பையில் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் பங்கேற்பதற்காக இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வருகைத் தந்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், முன்னணி யூடியூப் படைப்பாளியான ஹரி பாஸ்கர் மற்றும் லாஸ்லியா நடிப்பில், உருவாகி வரும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்க்' படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட்லுக் வெளியாகி உள்ளது.
'புஷ்பா 2: தி ரூல்' படத்தின் தியேட்டர் அல்லாத இந்தி வியாபாரம் ரூ.250 கோடிக்கு நடந்துள்ளதாக கூறியிருக்கிறார் அதன் தயாரிப்பாளர். இதில் ஓடிடி, சேட்டிலைட் மற்றும் ஆடியோ உரிமம் ஆகியவையும் அடங்கும் என சமீபத்தில் நடந்த நேர்காணலில் இயக்குநர் கே.இ.…
நடிகர் ஹிப்ஹாப் ஆதி சமீபத்தில் மலேசியா விமான நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளத்தில் வைரலாகி வருகிறது.
சுந்தர்.சி நாயகனாகவும், அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடிக்கும் புதிய படத்துக்கு 'ஒன் டூ ஒன்' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் விஜய் வர்மன், நீது சந்திரா, ராகினி திவேதி, மானஸ்வி, ரியாஸ்கான் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை…
பிரபல தமிழ் நடிகரான நெப்போலியன் பல படங்களில் வில்லனாகவும் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்திருந்தாலும் சீவலப்பேரிபாண்டியும், எட்டுப்பட்டி ராசாவும் அவருக்கு மணிமகுடமாக அமைந்தன.
சினிமாவில் வில்லனாக பல படங்களில்…
நட்பைப் பற்றி பேசும் 'நண்பன் ஒருவன் வந்த பிறகு' படத்தின் வெளியீட்டு தேதி நண்பர்கள் தினமான ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு அருகில் வந்திருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.