Take a fresh look at your lifestyle.

‘லவ் இங்க்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் ராஜ் அய்யப்பா!

எம்ஆர் பிக்சர்ஸின் தயாரிப்பாளர் ஏ மகேந்திரன் ஆதிகேசவன் ‘லவ் இங்க்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக பயணத்தைத் தொடங்குகிறார். இது தற்கால உறவுகளைச் சுற்றி வரும் ரோம்-காம் திரைப்படம். இப்போதிருக்கும் தலைமுறை மத்தியில் 'லவ் இங்க்' என்ற சொல்…

கவனம் ஈர்க்கும் சிவ ராஜ்குமாரின் ‘உத்தரகாண்டா’ பர்ஸ்ட் லுக்! 

கர்நாடக சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, மிகவும் எதிர்பார்க்கப்படும் 'உத்தரகாண்டா' படத்திலிருந்து அவரது தோற்றத்தை வெளிப்படுத்தும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் 'மாலிகா' வேடத்தில்…

அறிமுக இயக்குநர் படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர்!

விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் 'புரொடக்ஷன் நம்பர் 4' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையானக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.‌

இளம் தலைமுறையினருக்காக மீண்டும் வெளியாகும் ‘காமராஜ்’!

பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாளையொட்டி ‘காமராஜ்’ படம் தமிழகமெங்கும் ஜூலை 21 ம் தேதி மறுதிரையிடல் செய்யப்பட உள்ளது.

நகைச்சுவை நடிப்பை நாகரீகமாக ஆக்கியவர் சந்திரபாபு!

சந்திரபாபுவை முதன்முதலாக கோயம்புத்தூரில் நடந்த ஒரு விழாவில் நடிகை எல். விஜயலட்சுமி தான் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். சந்திரபாபு தனக்கொன ஒரு பாணியை வைத்திருந்தார் என்று நடிகை மனோரமா தெரிவித்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கும் மேல் மோதிய கமல் – ரஜினி படங்கள்!

முதல் முறையாக 1983-ம் ஆண்டு கமல்ஹாசனின் ‘தூங்காதே தம்பி தூங்காதே’ மற்றும் ரஜினியின் ‘தங்க மகன்’ ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானது. இதுமட்டுமல்லால் 20 ஆண்டுகளுக்கு மேலாக கமல் மற்றும் ரஜினி படங்கள் போட்டிப் போட்டு கொண்டு தான்…

மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா!

1961-ம் ஆண்டு வெளிவந்த 'அரசிளங்குமரி' திரைப்படத்தில் இடம்பெற்ற வரிகள் இவை. "சின்னப்பயலே சின்னப்பயலே,  சேதி கேளடா" என்று துவங்கும் இந்தப் பாடலை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியா?

தமன்னா பற்றிய கட்டுரையைப் பாடத்தில் சேர்த்தது தேவையா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். 'ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி' என்கிற நமது பார்வையைத்தான் சுட்டிக் காட்டுகிறேன்.

இனிதே துவங்கியது சுசீந்திரனின் ‘2K லவ் ஸ்டோரி’!

இயக்குநர் சுசீந்திரன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ரொமான்ஸ் ஜானரில் '2K லவ்ஸ்டோரி' படத்தை இயக்குகிறார். 2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் அழகான படைப்பாக இப்படத்தை உருவாக்கவுள்ளார்.

இயக்குநர் பாலாவின் முதல் படத்திற்கு வந்த சிக்கல்கள்!

S. சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக மற்றும் தேவிகா நாயகியாக நடிக்கிறார்கள். மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்ராக உருவாகும் 'யோலோ' படம் பூஜையுடன் தொடங்கியது.