Take a fresh look at your lifestyle.

இருபத்தைந்து ஆண்டுகளைக் கடந்த ‘சுயம்வரம்’!

24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட தமிழ்ப் படமொன்றில் 14 நாயகர்கள், 12 நாயகிகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட நகைச்சுவை, குணசித்திர, வில்லன் நடிகர்கள் நடித்தனர் என்பது இன்றைய தலைமுறைக்கு நிச்சயம் ஆச்சர்யமளிப்பதாகவே அமையும்.

Despicable Me 4 – மீண்டும் மினியன்களின் அட்டகாசம்!

முப்பரிமாணத்தில் நம் கண்களுக்கே அருகே அட்டகாசங்களை அள்ளியிறைக்கின்றன. அதனைக் கண்டு குதூகலிக்கத் தயாராக இருப்பவர்களுக்கு, திருப்தியான விருந்துண்ட மகிழ்ச்சியை இந்த ‘Despicable Me 4’ நிச்சயம் வழங்கும்.

இளைஞராக அன்றைய ரஜினி!

இளமையான நினைவுகள் மகத்தானவை.. திரும்பப் பெற முடியாதவை.. இளமைக்கான குதூகலத்துடன் ரஜினி ஆவதற்கு முன் சிவாஜிராவாகத் தனது நண்பர்களுடன்.

வியட்நாம் காலனி – கிரேசி மோகன்+பிரபு+கவுண்டமணி காம்போவின் வெற்றி!

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களுக்கு, நாயகர்களுக்கு எந்தளவுக்கு ரசிகர்கள் வரவேற்பைத் தருவார்களோ, அதே அளவுக்கு அக்காட்சிகளை வடிவமைத்த எழுத்தாளர்களையும் கொண்டாடுவார்கள். அந்த வகையில், தொண்ணூறுகளில் பல நகைச்சுவைப் படங்களில் தனது…

இளைஞராக அன்றைய ரஜினி!

பேசும் படம்: * இளமையான நினைவுகள் மகத்தானவை. திரும்பப் பெற முடியாதவை. இளமைக்கான குதூகலத்துடன் ரஜினி ஆவதற்கு முன் சிவாஜிராவாகத் தனது நண்பர்களுடன்! நன்றி : முகநூல் பதிவு

சூர்யா பிறந்தநாளில் வெளியாகும் ‘கங்குவா’ ஃபர்ஸ்ட் சிங்கிள்!

வரும் ஜூலை 23-ம் தேதி சூர்யாவின் பிறந்த நாளில் ரசிகர்களை மகிழ்விக்க 'கங்குவா' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் (பாடல்) வெளியாகும் என படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாளை வெளியாகிறது ‘விடுதலை-2’ முதல் பார்வை!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி, காவல் துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருந்த விடுதலை பாகம் 1, தமிழைத் தாண்டி தெலுங்கிலும் வெளியாகி…

எம்.ஜி.ஆரின் மனதை மாற்றிய எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை!

1953-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்த 'ஜெனோவா' படத்தில் முதன்முதலாக எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். இவர் இசையமைத்த பாடல்களைக் கேட்டு எம்.ஜி.ஆர். விஸ்வநாதன் வீட்டுக்கு சென்று, அவரைப் பாராட்டினார்.

வரலட்சுமியின் முதல் காதல் எப்போதும் சினிமா தான்!

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், நிக்கோலய் சச்தேவுக்கும் ஜூலை 10-ம் தேதி தாய்லாந்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்ததும் நேற்று வரலட்சுமி - நிக்கோலய் இருவரும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர்.

பிறந்தாளில் ரத்த தானம்: சூர்யாவுக்குக் குவியும் பாராட்டு!

ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்ததானம் செய்ய உள்ளேன் என கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட உறுதி மொழியினை நிறைவேற்றும் விதமாக, நடிகர் சூர்யா தானும் இரத்த தானம் செய்துள்ளார்.