சத்யஜோதி பிலிம்ஸ் டி.ஜி. தியாகராஜன் வழங்கும், இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் தமிழில் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஜாவா’.
பன்னீர் புஷ்பங்கள், வைகாசி பொறந்தாச்சு, துள்ளுவதோ இளமை, பாய்ஸ் என்று பதின்ம வயது காதலைச் சொல்லும் படங்கள் தமிழில் கணிசமாக வெளியாகியிருக்கின்றன.
96, காதல், 3, ஆதலினால் காதல் செய்வீர், வழக்கு எண் 18/9 உட்பட மிகச்சில தமிழ் படங்களில் அந்த…
'நாக்ஸ் ஸ்டுடியோஸ்' ஆரோக்கியதாஸ் தயாரிப்பில் 'செம்பி' புகழ் அஷ்வின் குமார், ஷியாம் மற்றும் நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் ஆக்ஷன் பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகவுள்ளது 'நொடிக்கு நொடி' திரைப்படம்.
TEENZ -க்கு உரிய மரியாதை குழந்தைகள் மற்றும் குடும்பங்களிடம் இருந்து கிடைக்கலைன்னா நான் மிகவும் நேசித்த உயிராய் சுவாசித்த சினிமாவை விட்டு விலகிடுவேன் என்று இயக்குநர் பார்த்திபன் உருக்கத்துடன் அவரது பதிவில் பேசியுள்ளார்.
மதுரையில் ‘பிரேம விலாஸ்’ பிரபலமான அல்வா கடை. மாலை நேரத்தில் சூடான அல்வாவை காய்ந்த இலையில் வைத்துக் கொடுப்பார்கள். நின்று கொண்டே சாப்பிட்டு முடித்தவுடன் நீங்கள் விரும்பினால் ஒரு கைப்பிடி அளவு காரமான மிக்சர் இலவசமாக கிடைக்கும்.
பிரேம விலாஸ்…
ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவான ‘இந்தியன்‘ திரைப்படம் 1996-ம் ஆண்டு வெளிவந்தது. நல்ல விமர்சனத்தைப் பெற்றதோடு வசூலையும் குவித்தது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் ‘இந்தியன் -2‘ எனும் பெயரில் உருவானது. நீண்ட காலம் தயாரிப்பில் இருந்த…
தனித்துவமான கதைசொல்லல் மற்றும் புதுமையான தொலைநோக்கு படைப்புகளுக்காக பெயர் பெற்ற எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் 'ஃபுட்டேஜ்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
வைஜயந்தி மூவீஸ் தயாரிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்கள் நடிப்பில் வெளிவந்த 'கல்கி 2898 AD' திரைப்படம், ரூ.1000 கோடி வசூலைக் கடந்து வரலாறு சாதனை படைத்துள்ளது.
1981-ம் ஆண்டு தீபாவளியில் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருடன் மோதிய பாக்யராஜின் 'அந்த ஏழு நாட்கள்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக தனது குருநாதர் பாரதிராஜாவின் படத்தையே பாக்யராஜ் பின்னுக்கு தள்ளினார்.