Take a fresh look at your lifestyle.

அந்தகன் – மீண்டும் புகழ் வெளிச்சத்தில் பிரசாந்த்!

தொண்ணூறுகளில் தமிழ் திரையுலகில் நடிகர் பிரசாந்துக்கென்று ஒரு தனியிடம் இருந்தது. அதற்கேற்ப அவரது முதல் படமான ‘வைகாசி பொறந்தாச்சு’ தொடங்கி ‘வண்ண வண்ண பூக்கள்’, ‘செம்பருத்தி’, ‘லாத்தி’, ‘ஆணழகன்’, ‘ஜீன்ஸ்’, ‘கண்ணெதிரே தோன்றினாள்’, ‘காதல்…

கதாநாயகனாகும் ‘பிக்பாஸ்’ அமீர்!

குறும்பட இயக்குநர் P.T. தினேஷ் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் அமீர் கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் பூஜை, மற்றும் படப்பிடிப்பு மிக விமரிசையாக நேற்று சென்னையில் நடைபெற்றது.

சீனு ராமசாமியின் கவிதை நூலை வெளியிட்ட விஜய் சேதுபதி!

திரைப்பட இயக்குநரும், நடிகரும், எழுத்தாளருமான சீனு ராமசாமி எழுதிய 'நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்' எனும் கவிதை நூலினை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

மாணவிகளுக்கு தற்காப்புக் கலையைக் கற்றுக் கொடுக்க விருப்பம்!

நடிகை அபர்ணா பாலாமுரளி சமீபத்தில் அளித்த நேர்காணலில் "எனக்கு மார்ஷல் ஆர்ட்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். நான் அவற்றைக்கற்றுக் கொள்கிறேன். தற்காப்புக்கு பெண்களுக்கு இது மிகவும் அவசியம். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு…

காதல் தம்பதி நடித்து இயக்கித் தயாரிக்கும் ‘ல் தகா சைஆ’!

திரை உலக வரலாற்றிலேயே முதன்முறையாக காதல் தம்பதி சதா நாடார் மற்றும் மோனிகா செலேனா தயாரித்து இயக்கி நடித்த முதல் தமிழ் திரைப்படம் ல் 'த கா சை ஆ'. இப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

சினிமாவில் கால் நூற்றாண்டுகளைக் கடந்த மகேஷ்பாபு!

நடிகர் மகேஷ் பாபு பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அவரே ‘ரெயின்போ’ என்ற பெயரில் குழந்தைகள் மருத்துவமனையை நடத்தி வருகிறார். அங்கு ஏழைக் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க உதவுகிறார்.

வைஜெயந்திமாலா: காலத்தால் அழிக்கமுடியாத அழகு ஓவியம்!

1961-ம் ஆண்டு ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த தேன் நிலவு திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வைஜெயந்திமாலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் கவியரசு கண்ணதாசன் வரிகளில் அமைந்த பாடல்கள் அனைத்தும் பெரும் புகழ் பெற்றன.

எழுத்தாளர்களை கவுரவித்த பஞ்சு அருணாசலம்!

எழுத்தாளர்கள் கதையை, அவர்கள் அனுமதி இல்லாமல் ‘சுட்டு’, படம் எடுக்கும் வழக்கம் தமிழ் சினிமாவில் ஆதிகாலம் தொட்டே நிகழ்ந்தேறி வருகிறது. நீதிமன்றங்களுக்குச் சென்று சில எழுத்தாளர்கள், நிவாரணம் பெற்ற சம்பவங்களும் உண்டு. இப்படிப்பட்ட ‘களவுத்…

மாலைக்கண் நோயாளியாக சிவாஜி நடித்த படம்!

தமிழ் சினிமாவில், மாலைக்கண் நோயை காமெடிக்கு பயன்படுத்திய படம் சின்னதம்பி. பி.வாசு இயக்கத்தில், பிரபுவும் குஷ்புவும் ஜோடியாக இந்தப் படத்தில் கவுண்டமணிக்கு மாலைக்கண் நோய்.