இணையத்தில் மறைந்திருக்கும் மாய உலகம்!
பி. பிரவீன்குமார் எழுதி, இயக்கியிருக்கும் புதிய படம் 'அமீகோ'. இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதியைப் பார்ப்போம்.