Take a fresh look at your lifestyle.

தனி மனிதனின் சுதந்திரம் எதன் பேராலும் பறிக்கப்படக் கூடாது!

ஜனநாயக நாட்டில் எவர் ஒருவருக்கும் எந்த காரணத்தை முன்னிட்டும், எந்த அதிகாரத்தாலும், ஒருவரது தனிப்பட்ட உரிமைகளும், சுதந்திரமும் மறுக்கப்படக் கூடாது பறிக்கப்படக் கூடாது.

கவனம் குவித்த ‘கான் சிட்டி’ பட முதல் பாடல்!

‘கான் சிட்டி’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்தப் பாடலை வங்கல் புள்ள, விக்கி, சுப்லாஷினி, லீலா ஆகியோர் உற்சாகமாக பாடியுள்ளனர்.

சாவித்ரி அறிமுகமாக இருந்த படம்!

தமிழ், தெலுங்கில் உருவானது இந்தப் படம். இந்தக் கதையை பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் மெருகேற்றியதாகக் கூட சொல்வார்கள்.  படத்தை இயக்கிய நாகேஷ்வர ராவ் முக்கிய கேரக்டரில் நடித்தார்.

திரைத்துறையில் தொடரும் தமன்னாவின் பயணம்!

எத்தனை வயதானாலும் அவரை அழகுறக் காட்டும். பற்கள் கொட்டி, தலை நரைத்து, உடல் தளர்ந்தபோதும் ‘பால் வண்ண அழகு’ என்று தமன்னாவைப் பார்த்துச் சொல்ல வைக்கும்..!

ஒரே மேடையில் வேடன், அறிவு, அசல் கோலார்!

பெங்களூரில் கிடைத்த அபார வரவேற்பை தொடர்ந்து, இந்த டூரின் அடுத்த பதிப்பு “வணக்கம் வணக்கம் சென்னை” என்ற பெயரில் விரைவில் நடைபெற உள்ளது.

நட்பை கவனிக்கத் தவறியதா நம் தலைமுறை?

கிருத்தி தமிழ்த் திரையுலகுக்கு ஒரு சிறந்த வரவு. நினைவில் நிற்கக்கூடிய நடிகையாக இருப்பார். மொத்தத்தில் LIK முழுமையான அனுபவத்தை தரும் படம்.

‘அதி மனோகரம்’ – மோகன்லாலின் 366-வது படம்!

மோகன்லாலின் 366-வது படமான அதி மனோகரம் படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மீரா ஜாஸ்மின் நாயகியாக நடிக்கிறார். ஆஷிக் உஸ்மான் தயாரிக்கும் இப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.

நடிப்பில் மட்டுமின்றி குரலிலும் மிளிரும் ‘நிழல்கள்’ ரவி!

‘நிழல்கள்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்... என்று வலம் வரும் 'நிழல்கள் ரவி' எனும் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40 வருடங்களாக நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக கலக்கி…

சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘குற்றம் கடிதல் 2’!

பிரம்மா G இயக்கத்தில், JSK சதிஷ் குமார் தயாரிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான குற்றம் கடிதல் திரைப்படம், ஆசிரியர்–மாணவர் உறவை மையமாகக் கொண்ட ஆழமான கதை மூலம் தேசிய விருதுகளை வென்று தனித்துவமான இடத்தைப் பெற்றது.