Take a fresh look at your lifestyle.

கண்ணதாசன் வரிகளைப் பாடத் தயங்கிய டி.எம்.எஸ்!

கவியரசர் கண்ணதாசன் தயாரிப்பில் 1963-ல் வெளியான திரைப்படம் வானம்பாடி. எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா, முத்துராமன், டி.ஆர்.ராஜகுமாரி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்காக, கே.வி.மகாதேவன் இசையில், அனைத்துப் பாடல்களையும் கவியரசர்…

அறம் பட இயக்குநரின் அடுத்த படைப்பு ‘காலனி’!

இயக்குநர் வெற்றிமாறன், நடிகர், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து, இயக்குநர் கோபி நயினாரின் ‘காலனி' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டனர்.

ஏப்ரல் 24-ல் வெளியாகிறது ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’!

வீர அன்பரசு கதையின் நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’. மும்பை அழகி ஏஞ்சல் நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.

பூஜா ஹெக்டே: ஈர்க்கும் புகைப்பட முகம்!

‘என்றும் ஈர்க்கும் புகைப்பட முகம்’ என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் பூஜா ஹெக்டே. அழகி என்று செல்லமாக அழைப்பதற்குப் பொருத்தமான ஒருவர்.

ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் வரலாற்றுக் கதை!

தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரண் தற்போது ‘பெத்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பான் இந்தியா வெளியீடாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார்.

ஜோதிடர் சொன்னதை பொய்யாக்கிய பி.பி.ஸ்ரீனிவாஸ்!

தமிழ் இலக்கணத்தின் அத்தனை அணிகளையும் ஒன்றாய்ப் போட்டு உருவான பாடல்தான் "காலங்களில் அவள் வசந்தம்". 'பாவ மன்னிப்பு' படத்தில் ஜெமினி கணேசன் சாவித்ரியை நினைத்து பாடும் அந்தப் பாடல் இப்போது கேட்டாலும் தமிழருவியாய் கொட்டும்.…

Lik: வித்தியாசமான காதல் சயின்ஸ்பிக்ஷன் முயற்சி!

பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கவுரி கிஷன், ஷாரா, நடிப்பில், பாடல்கள், கதை, திரைக்கதை, வசனம் எழுதி விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் படம்.

TN 2026: இன்றைய அரசியலை முழுமையாகப் பேசும் படம்!

நட்டி நட்ராஜ், தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு, ஷ்ரிதா ராவ், சாந்தினி, யாஷிகா ஆனந்த், ரெடின் கிங்ஸ்லி நடிப்பில், தம்பி ராமையா கதை வசனத்தில், உமாபதி ராமையா இயக்கியிருக்கும் படம்.