மஞ்சு வாரியரின் திறமைக்குச் சான்றாக 7 பிலிம்பேர் விருதுகள், கேரள மாநில விருதுகள் மற்றும் தேசிய விருது எனப் பல அங்கீகாரங்கள் அவரைத் தேடி வந்தன.
திறமை இருந்தால் காலம் யாரையும் கைவிடாது என்பதற்கு இவரே சாட்சி.
சேலம் ரத்னா ஸ்டுடியோ. எம்.ஏ.வி. பிக்சர்ஸின் முதலாளி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒப்பனை அறையின் வாயிலில் எந்தெந்தக் கலைஞர்களுக்கு மேக் அப் என்றப் பட்டியலை ஒட்டுவது உதவி இயக்குநர்களின் அன்றாட வேலை.
அன்றைய தினம் அதில் ‘தேவிகா’ என்று…
இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன் தன் பத்து வயதிலேயே பாடகனாகவும் பதினோராவது வயதில் நாடக நடிகனாகவும் ஆகிவிட்ட நிலையில், அப்போதே பாடல்களுக்கு இசையமைக்கும் ஞானம் இயற்கையாக இவருக்கு வந்துவிட்டது.
இன்று முன்னேறிவிட்ட அறிவியல் சாதனங்கள் கலைத்துறையில் பல முன்னேற்றம் கண்டு வருகிறது. ஒரிஜினல் குரலை சிறு குழந்தை குரல் போல மாற்றித் தருகிறது தொழில்நுட்பம்.
ஆனால், உண்மையான குழந்தைக் குரலில் பாடி அசத்திய ஒரே பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி.…
பிக்பாஸ் ராணவ், ரோஸ்மின், கிரித்திக் மோகன், அமிதா ரங்கநாத், ஊர்வசி அர்ச்சனா, ரங்கநாதன், சம்பத்ராஜ், கஸ்தூரி நடிப்பில் காந்தி கிருஷ்ணா இயக்கி இருக்கும் படம் ‘பிரேக் பாஸ்ட்’.
காதல், நகைச்சுவை என பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள கவின், இந்த முறை முழுக்க குடும்பத்தை மையமாகக் கொண்ட கதையில் நடிக்க உள்ளார்.
இது அவர் நாயகனாக நடிக்கும் 11வது திரைப்படமாகும்
யார் ஆட்சிக்கு வந்தாலும், டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும்.
குடிமக்களை குடிகார மக்களாக மாற்றியது போதும். தான் குடும்பத்துடன் கோடி கோடியாக சொத்துகளை குவிக்காமல், கடைக்கோடி மனிதன் வாழ்வை முன்னேற்ற வேண்டும்.
இந்தியாவுக்கு மூன்று நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்கை கவுரவிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து அளிக்கப்பட்டது.