Take a fresh look at your lifestyle.

ஸ்டார் என்ற கர்வம் எங்களுக்குக் கிடையாது!

நானும், மோகன்லாலும் எப்பொழுதும் ஸ்டார் என்ற கர்வத்தில் இருந்தது கிடையாது. ஸ்டார் என்ற பட்டத்தை நாங்கள் தலையில் சுமந்ததே கிடையாது. நாங்கள் சாதாரண மனிதர்களாகவே இருக்கிறோம்.

மனிதன் தெய்வமாகலாம்: இன்னும் கொஞ்சம் முயற்சி தேவை!

ஒரு அரசியல்வாதி தனது ஆணவத் திமிருக்காக, அவர்களின் எதிர்காலத்தை, கனவை, உழைப்பை மண்ணாக்கும் விதம், உண்மையில் நடக்கும் அநியாயங்களின் பிரதிபலிப்பு.

சினிமா ஒரு பெரிய மலை, அதில் ஏறுவது எளிதல்ல!

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், சயின்ஸ் பிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது.

மழலைக் குரலில் எம்.ஜி.ஆரை மகிழ்வித்த ஷாலினி!

நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கை திருமணத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மற்றும் திருமதி.ஜானகி அம்மையாருடன் குழந்தையாக நடிகை ஷாலினி.

மூன்றாவது முறையாக இணைந்த வெற்றிக் கூட்டணி!

‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ மூலம் வெற்றி கூட்டணியாக திகழ்ந்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் ‘இரண்டு வானம்’ திரைப்படம் பிரம்மாண்டமாக கோடையில் வெளியாகிறது.

கவனம் குவித்த சசி – விஜய் ஆண்டனி கூட்டணி!

சாதிய காப்பாத்துறதே பொண்ணுங்கள வெச்சுதான். அவளுங்கள அடக்கி வெச்சுதான்…” என்ற வரிகள், இன்றும் பல கிராமங்களில் நிலவி வரும் ஆணாதிக்கச் சிந்தனையையும் சாதியப் பிடிப்பையும் தோலுரித்துக் காட்டுகிறது.

அட்லீ – அல்லு அர்ஜுன் கூட்டணியின் புதுப்பட போஸ்டர்!

இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய AA22 x A6 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. படத்திற்கு ‘ராக்கா’ என பெயரிடப்பட்டுள்ளது.

ஒரு பொம்மைக்காக பல மாதங்கள் காத்திருந்த இயக்குநர்!

படத்தில் முக்கிய கேரக்டரில் ஒன்று, ‘பொம்மை’. வித்தியாசமான பொம்மைக்காக காத்திருந்தார் பாலசந்தர். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் நினைத்த மாதிரியான பொம்மை கிடைக்கவே இல்லை.

பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் தேவயானி மகள்!

நடிகர் பிரசாந்தின் ‘ரஞ்ஜன்’ படத்தில் நடிகை தேவயானியின் மகள் பிரியங்கா, தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரி உள்பட பலர் அறிமுகமாகின்றனர்.

‘அறிவு’ படக்குழுவின் மனிதநேயம்!

இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உறியடி விஜய்குமார் - கயல் ஆனந்தி இணைந்து நடிக்கும் ‘அறிவு’ திரைப்படம், சமூக அக்கறையையும் மனிதநேயத்தையும் இணைக்கும் வகையில் உருவாகியுள்ளது.