Take a fresh look at your lifestyle.

வாலியிடம் சவால்விட்ட எம்.ஜி.ஆர் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் பழமையான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் 1966-ம் ஆண்டு வெளியான ‘அன்பே வா’ திரைப்படம் இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நாகேஷ், மனோரமா என…

இனிய அனுபவத்திற்காக மே 8 வரை காத்திருங்கள்!

“மேயாத மான்”, “ஆடை” போன்ற வித்தியாசமான படங்களை இயக்கியதன் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிய இயக்குநர் ரத்னகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.

‘உப்பு புளி காரம்’ தயாரிப்புக் குழுவின் அடுத்த படைப்பு!

'உப்பு புளி காரம்' ஹிட் சீரிஸ் தயாரிப்பு குழுவின் அடுத்த படைப்பாக, புதிய குடும்ப கதையான 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' தொடரை அறிவித்தது ஜியோஹாட்ஸ்டார்!

ஜனவரியில் வெளியாகிறது ‘லவ் & வார்’!

ரன்பீர் கபூர், விக்கி கௌஷல், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்த எஸ்.எல்.பி-யின் (SLB) ‘லவ் & வார்’ திரைப்படம் 2027 ஜனவரி 21 அன்று வெளியாகிறது.

தலைமுறைகளைக் கடந்த வெற்றிப் பயணம்!

தமிழ்த் திரைப்பட உலகில் பல தலைமுறைகளைக் கடந்து வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அடுத்த அதிரடியாக, விக்ரம் நடிக்கும் “சியான் 63” படத்தை அறிவித்துள்ளது.

‘சிங்கா’ உருக்கமான பாசப்பிணைப்பை உணர்த்தும் படம்!

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் உடைக்க முடியாத பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது ‘சிங்கா’ படம். அனைத்து வயதினரையும் கவரக்கூடிய உணர்ச்சி மிகுந்த கதையாக இது உருவாகியுள்ளது.

வாக்காளர்களின் மனசாட்சியை உலுக்கும் குறும்படம்!

வாக்களிப்பதற்கு முன்பு இந்தப் படத்தை பார்த்து விட்டுச் சென்றால் ஒரு கணம் அவர்களிடம் சிந்தனை மாற்றம் ஏற்படும் என்று படக்குழுவினர் நம்புகிறார்கள்.

விக்ரமின் 63-வது படத்தை இயக்கும் ஆனந்த் ஷங்கர்!

வீர தீர சூரன்-2 படத்தை அடுத்து 'மண்டேலா' இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் ’கிரியேஷன்ஸ்’ ஐ கொண்டுவந்த நடிகர்!

1951 ஆம் ஆண்டு வெளியான ‘எ பிளேஸ் இன் த சன்’ படத்தில், மோன்ட்கோமெரி கிளிஃப்ட் (Montgomery Clift), எலிசபெத் டெய்லர் உட்பட பலர் நடித்திருந்தனர். அதை அப்படியே தமிழுக்காக சில மாற்றங்களை செய்து ‘அவனா இவன்?’ என்ற டைட்டிலில் உருவாக்கினார்…

மிஸ்டர் எக்ஸ் – விஷுவல் வியப்பு!

அணு உலைக்கு எதிராகப் போராடி அரசால் தண்டிக்கப்பட்ட நிலையில், அணுவை வைத்தே பெரும் அழிவை ஏற்படுத்த வேண்டும் என்பதே அந்த துரோகி ஏஜென்ட்டின்  திட்டம்.