தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற பாடகராக இருப்பவர் ஸ்ரீநிவாஸ். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளில் பாடக் கூடியவர் ஸ்ரீநிவாஸ்.
மாதவன் நடிப்பில் உருவாகி இருக்கும் 'அதிர்ஷ்டசாலி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்தப் போஸ்டர் இணையத்தில் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
தனது கட்சியின் மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய நடிகர் விஜய், தீபாவளியை முன்னிட்டு ஓய்வு எடுத்து விட்டு, நேற்றைய 'தளபதி 69' படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
'பேபி ஜான்' திரைப்படம் அடுத்த மாதம் கிறிஸ்மஸ் தினத்தன்று வெளியாகும் என்று படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
தமிழ்த் படங்களுக்கு தாலாட்டுப் பாடல்கள் ஒன்றும் புதிதல்ல. தாலாட்டுப் பாடல்களை விடுங்கள்.பிறக்காத பிள்ளைகளுக்கும் கூட பாடல் எழுதிய பெருமை தமிழ்த்திரைப்படப் பாடலாசிரியர்களுக்கு உண்டு.