Take a fresh look at your lifestyle.

ஆர்யாவின் பெயர் சொல்லும் படங்கள்!

தமிழ் திரையுலகில் வாய்ப்புகளுக்காக அலைந்து திரிந்து, முட்டி மோதி, பிறகு திரையில் முகம் காட்டி, சில காலம் கழித்து நட்சத்திர அந்தஸ்தை அடைந்த நடிப்புக்கலைஞர்கள் வெகு சிலரே. அவர்களே அந்த புகழைத் தக்க வைக்கும் உழைப்பையும் நிதானத்தையும் அனுபவ…

‘குறிஞ்சி மலர்’ நா. பார்த்தசாரதியும், ‘தமிழாற்றுப்படை’ வைரமுத்துவும்!

அன்றைய வானொலி நிகழ்ச்சி ஒன்றில் எழுத்தாளர் நா. பார்த்தசாரதி. இன்னொருபுறம் இருப்பவர் கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து!

சிவா இருக்குமிடத்தில் நிறையும் கலகலப்பு!

‘அ.. ஆ.. இ.. ஈ..’ என்று தமிழ் பாடம் எடுப்பது போல ஒரு நாயகனோ, நாயகியோ வசனம் பேசினால் நாம் சிரிப்போமா..? நிச்சயமாக இல்லை. ஒரு நகைச்சுவை நடிகரோ, நடிகையோ அப்படியொரு காட்சியில் இடம்பெறும்போது, கண்டிப்பாகச் சிரிப்பதற்கான சூழல் அதிலிருக்கும் என்ற…

சர்வதேசத் திரைப்பட விழாவில் பங்கேற்கும் ‘டிராக்டர்’!

22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'டிராக்டர்' படம், உலக சினிமா பிரிவில் வரும் 14-ம் தேதி PVR - சத்தியம் திரையரங்கில் 11:30 மணிக்கு திரையிடப் பட உள்ளது.

டிசம்பர் 15-ல் வெளியாகும் மோகன்லாலின் ‘பரோஸ்’ டிரெய்லர்!

மோகன்லாலின் 'பரோஸ்' திரைப்படம், டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று உலகமெங்கும் பல இந்திய மொழிகளில் வெளியாகிறது.

சங்கரதாஸ் சுவாமிகள் விருதைப் பெறும் ‘காதல் – தி கோர்’!

மம்மூட்டி - ஜோதிகா நடிப்பில் வெளியான ‘காதல் தி கோர்’ மலையாளத் திரைப்படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருதைப் புதுச்சேரி அரசு வழங்குகிறது.

விஜய்யின் ஆரம்ப கால வெற்றிகளில் ஒன்றான ‘செல்வா’!

நடிகர் விஜய்யின் ஆரம்பகாலப் படங்கள் ஒவ்வொன்றுமே இன்று பார்க்கையில் வெவ்வேறு அனுபவங்களைத் தருவதாக உள்ளன. செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா, விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்ளே ஆகியவற்றின் வெற்றிகள் படிப்படியாகத் திரையுலகில் கண்ட வளர்ச்சியை…

6 நாட்களில் ரூ.1000 கோடி வசூலித்த ’புஷ்பா-2’!

கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்கில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் ஆறு நாளில் ஆயிரம் கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

என்றைக்கும் உங்களுக்கு நான் பழைய ரஜினி தான்!

“அப்பாவுக்குச் சிலரைப் பார்த்தவுடன் பிடித்துப் போகும். அப்படி அவருக்குப் பிடித்தவர்களில் ஒருவர் ‘ரஜினிகாந்த்’ - நினைவுகளின் பரவசத்தோடு சொல்கிறார் கே.பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி.