எம்.ஜி.ஆர். டாக்டர் பட்டம் பெற்ற போது கலைஞர் சொன்னது என்ன?
“எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் தருவதை எதிர்க்காதே. அதிலும் தமிழக முதல்வருக்குத் தரும்போது எதிர்க்க வேண்டாம். எனவே நீ அதனை எதிர்த்துப் பேசக்கூடாது” என்று துரைமுருகனிடம் தெரிவித்துள்ளார் கலைஞர்.