Take a fresh look at your lifestyle.

‘பயாஸ்கோப்’ ரசிகர்களை நிச்சயம் கவரும்!

அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி வெளியாகும் 'பயாஸ்கோப்' படத்தின் டீசரை சினிமா நட்சத்திரங்களான ஆர்யா மற்றும் சசிகுமார் வெளியிட்டுள்ளனர்.

அல்லு அர்ஜுனை சுழன்றடிக்கும் சர்ச்சைகள்!

கடந்த 5-ம் தேதி அல்லு அர்ஜூனின் 'புஷ்பா -2' திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தைக் கொண்டாடி சந்தோஷம் அடைய விடாமல், அல்லு அர்ஜுனை சர்ச்சைகளும், புகார்களும் சுழன்றடிக்கின்றன.

எம்.ஜி.ஆரிடம் பழகுபவர்கள் நெகிழ்ந்து போவார்கள்!

சினிமா மற்றும் அரசியல் உலகில் தன்னைச் சார்ந்திருந்தவர்களின் நல்லது கெட்டதுகளில் தவறாமல் கலந்து கொள்வதை ஒரு கொள்கையாகவே பின்பற்றி வந்தவர் புரட்சித் தலைவர்.

மார்கோ – pan இந்தியா படமா, ban இந்தியா படமா?

’கருடன்’ படம் மூலமாகத் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் உன்னி முகுந்தன். மலையாளத்தில் குறிப்பிடத்தக்க அளவில் சில படங்களில் நடித்திருக்கிறார். ஒரு ‘பான் இந்தியா’ நட்சத்திரமாக அவர் வெளிப்படும் வகையில் அமைந்தது ‘மார்கோ’ பட விளம்பரங்கள். படு…

‘Extra Decent’ – இது வேற மாரி ‘சைக்கோ’ படம்!

கிட்டத்தட்ட ஒரு சைக்கோ பாத்திரத்தை முதன்மையாகக் கொண்ட ‘எக்ஸ்ட்ரா டீசன்ட்’ படத்தை ‘கலர்ஃபுல்’ காட்சியாக்கத்தோடு திரையில் விருந்தாகத் தர முயற்சித்திருக்கிறார் இயக்குநர் அமீர் பல்லிக்கல்.

‘முபாசா’ – அசத்தும் தமிழ் ’டப்பிங்’!

‘தி லயன் கிங்’ படத்தில் சிம்பா தான் முக்கியத்துவம் பெற்றிருக்கும். இப்படத்தில் அதன் தந்தையாக வந்த முபாசாவின் தொடக்கமும் எழுச்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறது.

எப்படிக் கைமாறு செய்யப் போகிறேன்?

“இந்த எளிய தமிழ்க் கலைஞனை உலகம் பாராட்டும் மகிழ்ச்சி நிறைந்த இந்த வேளையில் என் கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கிறேன்" என்று ‘செவாலியர்’ பட்டம் விழாவில் நடிகர் திலகம் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு இன உணர்விருக்கிறதா?

"பாட்டுதான் எனக்குத் தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ஏதாவது நாடகக் கம்பெனியில் சேர்ந்து பார்' என்று தூண்டிவிட்டார்கள் சில நண்பர்கள்" என்று தேனிசை செல்லப்பா பகிர்ந்துள்ளார்.

மார்ச்சில் தொடங்குகிறது ‘ஜெயிலர்-2’ படப்பிடிப்பு!

‘ஜெயிலர் -2’ படத்தின் ‘ஷுட்டிங்’ அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.