Take a fresh look at your lifestyle.

என்னை நடிப்புக்கு இழுத்து வந்த கட்டபொம்மன்!

"கட்டபொம்மனை எதிர்க்கும் வெள்ளையர் சிப்பாய்களில் ஒருவனாக நடிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போதும் எனக்கு கட்டபொம்மனின் வீரர்களில் ஒருவனாக நடிக்க முடியவில்லையே என்று எனக்கு மனக்குறை தான்" என்று கூறியுள்ளார் சிவாஜி கணேசன்.

“குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவதேது”!

தமிழ் சினிமாவின் நீண்ட வரலாற்றில் நடிகவேளுக்கும் இசைச் சித்தரான சி.எஸ். ஜெயராமனுக்கும் ஓர் இடம் எப்போதும் உண்டு என்பதை இந்தப் பாடல் ஒலிக்கும் போதெல்லாம் நாம் உணர முடியும்.

’சங்கராந்தி’ தெலுங்குப் படங்கள் – வெற்றி யாருக்கு?

வரும் சங்கராந்திக்கு, தெலுங்குப் படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. அதில் 'கேம் சேஞ்சர், 'டாகு மகராஜ்', 'சங்கராந்திக்கு வஸ்துனாம்' என மூன்று படங்கள் வெளியாக இருக்கின்றன.

ரசனைக்குரிய சந்திப்பு!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காமெடி சொல்ல, அதைக் கேட்டு சரோஜாதேவி வாய்விட்டு சிரிக்க, நாகேஷ் அந்தக் காட்சியை ரசிக்க, சிறுமி ஷகிலா அதை உற்று நோக்குகிறார்.

“இருபத் தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்”!

பொருளாதாரம் உருவாக்கும் இந்தத் தோற்ற மாற்றத்தைத் தான் சொல்லியிருக்கிறது 1955-ம் ஆண்டு வெளிவந்த ‘முதல் தேதி’ படத்தில் இடம்பெற்ற "ஒண்ணிலே இருந்து இருபது வரைக்கும்" என்ற பாடல்.

தமிழில் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் தேவை!

"டோவினோ மலையாளத்தில் மிகப்பெரிய ஹீரோ. அவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடித்தது மிக நல்ல அனுபவம்" என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

சிக்கலில் மாட்டிய ஷங்கர், நயன்தாரா!

புத்தாண்டின் தொடக்கத்திலேயே ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவுக்கும், பிரமாண்ட டைரக்டர் ஷங்கருக்கும் புதிய சிக்கல்கள் முளைத்துள்ளன.

‘சம்பூர்ண ராமாயணம்’: உயிரூட்டப்பட்ட புராண மதிப்பீடுகள்!

1958-ம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி ‘தமிழ் புத்தாண்டு’ வெளியீடாக ‘சம்பூர்ண ராமாயணம்’ திரைப்படம் வெளியானது. மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று வெள்ளிவிழாப் படமாகவும் ஆனது.

குற்ற வழக்குகளால் பட வாய்ப்புகளை இழந்த மைக்கேல் ஜாக்சன்!

மைக்கேல் ஜாக்சன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் காரணமாகவும், இவரது தோலில் ஏற்பட்ட வெள்ளைத் தழும்புகள் காரணமாகவும் படங்களைத் தயாரிக்கும் எண்ணம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறதாம் தயாரிப்பாளர்களுக்கு.